ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
அனைவருக்கும் தெரிந்த ஒரு நன்மை யென்றால், அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்தி ருப்பதால், அதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான். 

ஆனால், ஆரஞ்சுப் பழத்தில் வைட் டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட் டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கி யுள்ளன. 
மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். 

அது மட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

இப்போது அந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பது கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். . 

அதிகமான நோயெதிர்ப்பு சக்தி: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காதவாறு பாது காக்கும். . 

ஆரோக்கியமான விந்தணு: . 

ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுக் களானது ஆரோக்கிய மாக இருக்கும். 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச் சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத் துக் கொள்ளும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

ஆஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக் கூடிய ஒரு பொருள்.
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது. . 

உயர் இரத்த அழுத்தம்: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
ஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந் திருப்பதால், அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் 

சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்த த்தை சீராக வைக்கும்.

சுவையான பனீர் தோசை செய்வது எப்படி?

கண் பார்வை: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப் பதால், அதனை சாப்பிடும் போது, அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும். . 

கொலஸ்ட்ரால்: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
ஆரஞ்சுப் பழத்தில் கரையக் கூடிய நார்ச் சத்தானது அதிகம் நிறைந் திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக் கும். .

எடை குறைவு: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
ஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி, கல்லீர லில் தங்கி யிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை கட்டுப் பாட்டுடன் வைக்க உதவும்.

உணவுக்குழாய் எதனால் பாதிக்கப்படைகிறது? தெரியுமா?

சிறுநீரக நோய்கள்: . 

தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறு நீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடுயும். 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப் படியான சர்க் கரை போடவேண்டாம். ஏனெனில் அவை பற்களை சொத்தையாக்கி விடும். . 

மலச்சிக்கல்: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கி, மலச் சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும். .

புற்றுநோய்: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழ த்தை சாப்பிட்டால், பல வகையான புற்று நோய்கள் வருவதை தடுக்கலாம்.

பசியைத் தூண்டி சாப்பிட வைத்து, உணவைச் செரிக்க வைக்கும் இரைப்பை !

பொலிவான சருமம்: . 

ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
ஆகவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் முதுமைத் தோற்றமும் தடைபடும். . 

மூட்டு வலிகள்: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
மூட்டுகளில் வலிகளோ அல்லது வீக்கங்களோ இருந்தால், அப்போது ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வந்தால் குணமாகும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது அதிகம் நிறைந்துள்ளது.

வலுவான பற்கள்: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட் டால், வலுவான பற்களைப் பெறலாம் .

வைரஸ் நோய்த்தொற்றுகள்: . 
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம் !
ஆய்வு ஒன்றில் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள், உடலில் வைரஸ் நோய்த் தொற்று கள் ஏற்படாதவாறு பாதுகாக்கும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings