நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன
.நீங்கள் அந்தத் தகுதிகளை வளர்த்துக் கொண்டு அதனை மேம்படுத் தினாலே போதும். அது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானி க்கும். அனைவ ருமே சிஇஓ ஆக ஆசைப்ப டுவார்கள்.
ஆனால், ஒரு சிலர் மட்டும் தான் சிஇஓ ஆகி றார்கள். காரணம் என்ன என்றால், அவர்கள் மற்றவர்களி டமிருந்து தனித்துத் தெரிவது தான்.
இந்தத் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே தலை வனாக முடியும். இந்தத் திறனை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
உலகில் மன அமைதிக்காக உதவும் டிஜிட்டல் டிடாக்ஸ் எளிய வழிகள் !
முடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!
அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம்.
ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவி யுங்கள். முடிவுகளில் உங்களின் பங்க ளிப்பை அதிகரியு ங்கள்,
ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவி யுங்கள். முடிவுகளில் உங்களின் பங்க ளிப்பை அதிகரியு ங்கள்,
அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம் போட்டு காட்டும். அலுவலக நிர் வாகமும் இதனைத் தான் விரும்பும்.
புதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்!
எல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன் மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக் கொள்ள வேண்டும்.
அப்படி காட்டிக் கொள்ளா விட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்தி களைக் கையாள வேண்டும்.
புதிய உத்திகள் ஒருவேளை கண்டு பிடிக்கப்பட வில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.
ஆதார் அப்டேட்களுக்கு வீட்டில் உட்கார்ந்தே பதிவு செய்யலாம் !
அப்டேட் ஆகுங்கள்!
உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளு ங்கள். நீங்கள் எவ்வளவு வயதான வராக வேண்டு மானாலும் இருக்க லாம்.
ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணைய தளத்தில் அப்டேட்டாக இருக்கும் போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயது காரரும் கணினி பயில வேண்டி யுள்ளது.
ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணைய தளத்தில் அப்டேட்டாக இருக்கும் போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயது காரரும் கணினி பயில வேண்டி யுள்ளது.
நீங்கள் அப்டேட் ஆக வில்லை எனில், உங்களை விட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றி யடைய முடியும்.
இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதி பர்களை விட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழில திபர்கள் தான் அதிகம்.
இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதி பர்களை விட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழில திபர்கள் தான் அதிகம்.
அப்படி யோசிப்பதால் தான் இன்றும் அவர்கள் தலைவர் களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கி ன்றனர்.
ரிஸ்க் எடுங்கள்!
சில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு.
ஆனால், அதனைப் பற்றி கவலைப் படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத் தில் ரிஸ்க் எடுங்கள்.
ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும் தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ் க்கையும் எடுங்கள்.
அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்ப டுத்திய போது,
இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க்
இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக் கியுள்ளது.
மூல நோயால் நம்முடைய உடலில் மாற்றம் ஏற்படுமா?
குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்!
ஒரு வேலை தான் ஒதுக்கப் பட்டது, அதனைச் செய்து முடித்து விட்டேன் என்று குறுகிய இலக்கு களில் திருப்தி அடையா தீர்கள்.
அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்ட மிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.
அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்ட மிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.
இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கி விட்டால் உங்களது ஆளுமைத் திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனா க்கும்.
சுய மதீப்பீடு தேவை!
உங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கை விட
சற்று அதிகமாக இருக்கும் படி அமைத்து, அதனை நீங்கள் அடையும் போது உங்கள் திறனும்,
இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணைய தளம் தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும் போது,
அவர்கள் இணைய தளத்தில் தேட என் இணைய தளத்துக்குத் தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
வேலையில் சேரும் போதே இதை எல்லாம் நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !
அலுவலக த்தில் கற்றுக் கொள்ளுங்கள்!
அலுவலக த்துக்குச் செல் கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப் படுகிறது.
அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளு கிறார்கள்,
வேலையைத் தட்டிக் கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்க ப்படுகிறது என்று நுணுக்கமான விஷய ங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளு கிறார்கள்,
வேலையைத் தட்டிக் கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்க ப்படுகிறது என்று நுணுக்கமான விஷய ங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
நேர மேலாண்மை, அலுவலக விதி முறை களைப் பின்பற் றுவது போன்ற செயல் களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக் கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவ னாகும்போது உங்களது வேலையை எளிமை யாக்கும்.
குழுவாகச் செயல் படுங்கள்!
நான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறை வான நிலையில் இருக்கும் சக ஊழி யரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச் செல்லுங்கள்.
ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதி ரைகளும் சம வேகத்தில் பயணித்தால் தான் வெற்றி என்பதால் மற்றவர் களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள்.
அப்படி செய்யும் போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலை திறனும் தனித்துத் தெரியும்.
பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்!
நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவ னத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதே நேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கி னால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும்.
உங்கள் நிறுவ னத்தின் லாபமும், உங்கள் செயல் திறனும் ஒன்றோடு ஒன்று தொடர் புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப் புணர்ச்சி உங்களைத் தலை வனாக்கும்.
நீங்களே தலைவன்!
நீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார் க்கிறார் என்று கவலைப் படாமல்
நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களோ, அந்த வேலை யைச் செய்யுங்கள்.
அதில் வெற்றியடையும் போது நீங்களே உங்களைத் தலை வனாக உணருவீர்கள்.
இந்தப் பத்து பண் புகளையும் வளர்த்துக் கொள்ளும் போது நிச்சயம் நீங்கள் உங்கள் அலுவல கத்தில் பணிபுரி பவராக இல்லாமல் தலை வராக மட்டுமே இருப்பீர்கள்.