சவுதியில் 15 வயதுச் சிறுவனுக்கு தலை வெட்டி தண்டனை !

சவுதி அரேபிய அரசிற்கு எதிராக ஊர்வல த்தில் கலந்துக் கொண்ட குற்றத்தி ற்காக 15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்ப லைகளை ஏற்படுத்தி யுள்ளது.

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த Abdullah al-Zaher என்ற 15 வயது சிறுவன் கடந்த 2012ம் ஆண்டு அரசிற்கு எதிராக நடத்தப் பட்ட

ஊர்வல த்தில் கலந்துக் கொண்ட குற்றத் திற்காக கைது செய்யப் பட்டுள் ளான். கைது செய்யப் பட்ட உடனே

அவனை எந்த கருத்தும் கூற விடாமல் பல ஆவண ங்களில் கையெழுத்து வாங்கப் பட்டதாக கூறப்ப டுகிறது.

இந்த வழக்கு தொடர் பான விசாரணை கடந்த 2014ம் ஆண்டு குற்ற வியல் நீதிமன்ற த்திற்கு வந்த போது,

அரசிற்கு எதிராக ஊர்வ லத்தில் கலந்துக் கொண்ட குற்றத்தி ற்காக சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை விதிப் பதாக நீதிப திகள் தீர்ப்ப ளித்தனர். 
இந்த தீர்ப்பானது சில மாதங்களுக்கு முன்னர் 2015ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது 19 வயதாகும் அந்த நபருக்கு 

எதிர் வரும் சில தினங்களில் எப்போது வேண்டு மானாலும் தண்டனை நிறை வேற்றப்ப டலாம் என்ற தகவ ல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள நபர் தனிமை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 

இந்த தகவல் வெளியானதை தொட ர்ந்து நபரின் தந்தையான Hassan al-Zaher என்பவர், ‘எனது மகன் அரசிற்கு எதிராக செயல்பட வில்லை. 

உண்மை யில் அது அரசிற்கு எதிரான ஊர்வலம் என்பது கூட தெரியாமல் எனது மகன் ஊர்வ லத்தில் கலந்துக் கொண்டான். 

இப்போது மரண தண்டனையை எதிர்நோ க்கியுள்ள தனது மகனை காப்பாற் றுங்கள்’ என மனித உரிமைகள் ஆணை யத்திடம் அவர் முறையிட் டுள்ளார்.
மரண தண்ட னைக்கு எதிரான Maya Foa என்பவர் பேசிய போது, சிறுவன் கைது செய்யப்ப ட்ட போது, அவனை பல சித்ரவதை களுக்கு உட்படுத்தி ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கி யுள்ளனர். 

சவுதி அரேபியா அரசுடன் கூட்டணியில் உள்ள அமெரிக்கா, பிரித்தானிய அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடி யாக தலையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத் துள்ளார்.

சவுதி அரேபிய வரலா ற்றிலேயே 15 வயதில் கைது செய்யப் பட்ட ஒரு சிறுவனி ற்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட உள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப் பிடத்த க்கது.
Tags:
Privacy and cookie settings