அரண்மனை படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பின்பு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கும் திரைப்படம் அரண்மனை 2.
இந்த படத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூணம் பாஜ்வா, சூரி ஆகியோர் முக்கியமான கதா பாத்திரமேற்று நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தை தயாரித் துள்ளார்.
இந்நிலையில், இப்படத் தின் இசை வெளியீட்டை இம்மாதம் 27-ம் தேதி ஹிப் ஹாப் தமிழா ஆதி வெளியீட உள்ளார்.