பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள பசங்க 2 படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் சூர்யா, பாண்டிராஜ் உட்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
இதில் பேசிய சூர்யா, கனமழை, வெள்ளம் என கடந்த மாதம் தமிழர்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது.
ஆனால் இப்போது அடுத்தகட்டத்தை நோக்கி நாம் அனைவரும் நகர்ந்து கொண்டிக்கிறோம். எனவே தான் தற்சமயம் படவெளியீட்டை உறுதி செய்துள்ளோம் என கூறியுள்ளார்.