மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கும் கார் !

அமெரிக்காவின் Terrafugia எனும் விமான உற்பத்தி நிறுவனமானது 2013ம் ஆண்டின் இறுதியில் TF-X எனும் பறக்கும் காரினை வடிவமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தது.


தற்போது அதன் வடிவமைப்பு பணிகள் அனைத்தும் நிறை வடைந்துள்ள நிலையில் அமெரிக்கா வின் வான்வெளியில் பறப்பில் ஈடுபடுத்தி பரீட்சிப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது .

அமெரிக்கா வின் Federal Aviation Administration (FAA) எனும் அமைப்பே பூரண அனுமதியை வழங்கி யுள்ளது.

மேலும் இதனை மணிக்கு 160 கிலோமீற்றர் வேகம் வரைக்கும் பறப்பில் ஈடுபடுத்தி பரீட்சிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ள நிலையில் இதனால் மணிக்கு 322 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings