முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத் திற்கு மட்டுமல்ல, உடல் நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது. ஆம், இதற்கு காரணம் நமது இன்றைய வாழ்வியல் முறை மாற்றம் தான்.
முன்பு நமது அப்பா, தாத்தா போன்றவர்கள் உடலுக்கு திறன் கொடுக்கும் வேலைகளை அதிகம் செய்து வந்தனர்.
ஆனால், இன்று நம்மில் 50% மேலானவர்கள் உட்கார்ந்த இடத்தில் கணினியின் முன்னே மணிக் கணக்கில் வேலை செய்து வருகிறோம்.
இதில் ஷிபிட் வேலைகள் வேறு, இவை ஒட்டு மொத்தமாக நமது உடல் நலத்திற்கு ஆப்பு வைக்கும் செயல்கள் ஆகும்.
எனவே, முப்பது வயதை தாண்டும் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்....
முப்பது வயதை தாண்டும் போது
முப்பது வயதை தாண்டும் போது