சுவீடனில் 4 ஆயிரம் டன் பனிக்கட்டியில் செய்த தங்கும் விடுதி !

ஒவ்வொரு வருடமும் சுவீடனில் 4 ஆயிரம் தொன் பனிக்கட்டிகளை வைத்து தங்கும் விடுதி ஒன்று கட்டப்படுகின்றது. டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரைதான் திறந்திருக்கும்.இந்தப் பெரிய விடுதியில் 50 அறைகள் காணப்படுகின்றன.
2 மாதங்களில் கட்டப்படும் இந்த விடுதிக்குள் உள்நுழைந்த உடனேயே 3 அடி உயரம் கொண்ட ஆபிரிக்க யானையின் பனிச் சிற்பம் காணப்படும். ஒவ்வொரு அறைக்கும் சுரங்கப் பாதை மூலம்தான் செல்ல முடியும். 

 கிட்டத்தட்ட 11 ஆயிரம் மக்கள் இங்கே வந்து தங்கிச் செல்வார்கள். பஎனினும் அங்கு குளிரைத் தாங்குவ தற்கான அத்தனை அம்சங்களும் செய்யப் பட்டிருக்கி ன்றன.
Tags:
Privacy and cookie settings