தினமும் குறைந்தது 10 முறையாவது இவரை ஏர்டெல் 4ஜி விளம்பர ங்களில் பார்த்து ரசித்தி ருப்பீர்கள். சேட்டிலைட் சேனல், கிரிக்கெட் ஒளிபரப்பு,
ஃப்ளெக்ஸ், விளம்பரங்கள், பத்திரிக்கை, இணைய விளம்பரம் என நீங்கள் காணும் இடங்கள் எல்லாமே இந்த 4ஜி பெண் காட்சி தருகிறார். ஆமாம் !
யார் இவர்? ஒரே விளம்பரத்தில் ஓஹோ என்று சொல்லு மளவுக்கு இந்தியா முழுவதும் பேசப்படும்
இந்த இளம் மங்கை டேராடூனைச் சேர்ந்த சாஷா சேத்ரி. 4G சேலஞ்சுக்கு நீங்க ரெடியா?
ஸ்மார்ட்போன் வச்சிருந்தா ஏர்டெல் மட்டுமே எடு! என தில் சவால் விடுக்கிறார் இந்தப் பெண்.

மேற்படிப்புக் காக மும்பைக்கு வந்த சாஷா, அங்கு சேவியர் இன்ஸ்டியூட் ஆஃப் கம்யூனி கேஷனில் விளம்பரப் பிரிவில் பட்டம் பெற்றிரு க்கிறார்.
பின்னர் விளம்பர நிறுவன த்தில் பணி யாற்றியவர், அப்படியே விளம்பர ங்களில் நடிக்க முயற்சித்தி ருக்கிறார்.
வாய்ப்புகள் சில வந்தாலும், அதைவிட இசை சாஷாவை ஈர்த்திரு க்கிறது.
பின்னர் விளம்பர நிறுவன த்தில் பணி யாற்றியவர், அப்படியே விளம்பர ங்களில் நடிக்க முயற்சித்தி ருக்கிறார்.
வாய்ப்புகள் சில வந்தாலும், அதைவிட இசை சாஷாவை ஈர்த்திரு க்கிறது.
இசைக் குழுக்களில் 'ரிக்ஷா ராணி' என்ற பெயரில் நிகழ்ச்சி களை நடத்திய போது
மும்பையில் 4G விளம்பர த்துக்கென நடிகர்கள் தேர்வு செய்யப் படுகிறா ர்கள் எனத் தெரிந்து ஆடிஷன் சென்றிருக்கிறார்.
“நான் அன்று அந்தத் தேர்வுக்கு செல்லவே விரும்ப வில்லை. ஏனென்றால், என் கூந்தலை
அப்போது தான் கட் செய்தி ருந்தேன். கிட்டத் தட்ட “டாம் பாய்” போல மிகவும் குறைவாக இருந்தது என் தலை முடி.
அதனால் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப் பார்கள் என்று நான் எதிர் பார்க்க வில்லை.
ஆனால், இப்போது அந்த ஹேர் ஸ்டைல் தான் என் அடையாளமாகி விட்டது!’’ என்கிறார் சாஷா சந்தோஷமாக.
ஆனால், இப்போது அந்த ஹேர் ஸ்டைல் தான் என் அடையாளமாகி விட்டது!’’ என்கிறார் சாஷா சந்தோஷமாக.
தற்போது 4G விளம்பர வரிசை வைரலான பின்னர், அடுத்தடுத்து விளம்பர வாய்ப்புகள் சாஷா மொபைலை தீண்டுகிறது.
ஆனால், அதை யெல்லாம் கண்டு கொள்ளாமல், தன் இசைக் குழுவுடன் ஒரு ஆல்பம் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கி றாராம் சாஷா.
ஆனால், அதை யெல்லாம் கண்டு கொள்ளாமல், தன் இசைக் குழுவுடன் ஒரு ஆல்பம் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கி றாராம் சாஷா.
4G விளம்பரம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 20 ம் தேதி வரை மட்டும், 54,406 முறை ஒளி பரப்பப்பட் டுள்ளது.
அந்த கால கட்டத்தில் மொத்தமாக 475 மணி நேரம் திரையில் தோன்றியி ருக்கிறார் சாஷா.
அதே சமயம் சாஷாவை வைத்து, உலா வரும் ஜோக்ஸ், மீம்ஸ் களுக்கும் பஞ்சமில்லை.
ஏர்டெல் நெட்வொர் க்கையும், இவரின் விளம்பர த்தையும் வைத்து களை கட்டுகின்றன சோசியல் கலாய்கள்.
ஏர்டெல் நெட்வொர் க்கையும், இவரின் விளம்பர த்தையும் வைத்து களை கட்டுகின்றன சோசியல் கலாய்கள்.