வித விதமான அலங்கா ரத்துடன் போட்டி யாளர்கள் !

அஸ்திரியா வில் நடை பெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்தி ருப்போருக் கான போட்டிக் காக உலகம் முழுவ திலும் இருந்து ஏராளமானோர் வித்தியா சமான அலங்கார த்துடன் குவிந் துள்ளனர்.
 beard_festival_004
வித்தியாச மான மீசை மற்றும் தாடி வைத்தி ருப்பவர்களு க்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன் போட்டி கடந்த 1990ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப் பட்டது.

இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு தங்களின் வித்தியா சமான அலங் காரம் மூலம் பார்வையா ளர்களை கவர்ந்தனர். பார்வையா ளர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் ஆண்டு தோறும் இந்த போட்டி நடத்தப் பட்டு வருகிறது.

இந்நிலை யில் ஆஸ்திரியா வின் லியொகேங் பகுதியில் உள்ள அல்பைன் கிராம த்தில் இந்த ஆண்டு க்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன்சிப் போட்டிகள் நடை பெறுகி ன்றன.

இதில் கலந் துகொள்வ தற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராள மானோர் குவிந்து ள்ளனர். போட்டி யாளர்கள் தங்களின் வித்தி யாசமான மற்றும் விசித்திர மீசை மற்றும் தாடி மூலம் பார்வையா ளர்களை கவர்ந்து வருகி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings