கரோலினா வைச் சேர்ந்த அலன் விட்மனும் ஆண்ட்ரூ மாஸ்டர்ஸும் லிக்விட் அஸ் என்ற ஒரு திரவத்தை உருவாக்கி யுள்ளாா்கள்.
இந்தத் திரவத்தைத் தெளித்தால் மிக மோசமான துர்நாற்றம் வீசும்.
தாம் பாடசாலை யில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமது பெற்றோர் வழங்கிய ரசாயனப் பெட்டியில் உள்ள சில ரசாயனங் களைச் சேர்த்துப் பார்த்த போது
இறந்த விலங்கு களின் துர்நாற்றம் வந்ததா கவும் இந்தத் திரவத்தை எங்களு டன் சண்டை யிடும் மாணவர்கள் மீது
தெளித்து விடுவதா கவும் நாற்றம் தாங்காமல் அவா்கள் ஓடி விடுவார்கள் எனவும் தொிவித் துள்ளனா்.
தெளித்து விடுவதா கவும் நாற்றம் தாங்காமல் அவா்கள் ஓடி விடுவார்கள் எனவும் தொிவித் துள்ளனா்.
தற்பொழுது ஏதாவது தொழில் செய்யலாம் என்று யோசித்த போது துர்நாற்ற திரவியம் செய்யும் யோசனை தோன்றியது.
இதை வாங்கு வார்களா என்றும் சந்தேகம் இருந்தது. நாங்கள் எதிர் பார்த்ததை விட நன்றாக வரவேற்பு இருக்கிறது.
லொக்கர் அறைகளில் இந்தத் திரவிய த்தைத் தெளித்தால் திருடர்கள் யாரும் அங்கே நுழைய மாட்டார்கள்.
பெண்கள் இந்தத் திரவத்தை வைத்துக் கொண்டால், ஆபத்து ஏற்படும் போது எளிதில் தப்பி விடலாம் என விட்மன் தொிவித் துள்ளாா்.