வலங்கைமான் அஹமது கபீர் இயற்கை எய்தினார்!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கைமான் மர்ஹும் அப்துல் மாலிக் மற்றும் மர்ஹூம் ஜன்னத்துக்கனி இவர்களின் மகன் 
வலங்கைமான் அஹமது கபீர் இயற்கை எய்தினார்!
ஜனாப் அஹமது கபீர் அவர்கள் நேற்று (27-11-2015) இரவு ஏழு மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் என்பதனை மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  
'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 
இந்த நல்ல மனிதரை இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!
Tags:
Privacy and cookie settings