சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து படம் இயக்கினால் அவருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம் கொடுப்பீர்கள் என்று நிருபர் ஒருவர் கேட்டார்?
அவர் அளித்த பதில் அவருக்கு நான் என்ன கதா பாத்திரம் கொடுப்பேன்னு தெரியாது, ஆனால், படம் வெளியாகி 10 நாள் வரைக்கும் அவர் என்ன வசனம் பேசறார்னு யாராலயும் கேக்க முடியாது.
அந்த அளவிற்கு ரசிகர்க ளோட ஆரவாரம் தான் அதிகமா இருக்கும் என்று பதிலளித் துள்ளார். ராஜமௌலியின் பாகுபலி – 2 க்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ராஜ மெளலி இணை வார என்று எதிர்பார்க்க படுகிறது.