முதல் உதவி… செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் சத்தம் இல்லா தீபாவளியே என்னை கொண்டாடு !
பாதுகாப்பான முறையில், வெடி விபத்து க்கள் இல்லாமல் தீபாவளியை பாதுகா ப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுவது
தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் ஒவ்வரு ஆண்டும்
விழிப்புணர் வுடன் இருப்பார்கள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.
விழிப்புணர் வுடன் இருப்பார்கள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.
அவர்களை நாம் இந்த தருணத்தில் பாராட்டியே ஆகவேண்டும் தீபாவளி வந்தாச்சு! புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வீடே அமர்க் களப்படும்.
எல்லாமும் இனிதாக நடக்க வேண்டிய நேரத்தில் தான் நாம் கூடுதல் எச்சரிக்கை யோடு இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
பட்டாசைத் தவிர்க் கலாம்! கூடுமான வரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம்.
பட்டாசைத் தவிர்க் கலாம்! கூடுமான வரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம்.
ஏனென்றால், விபத்து அபாயம், அதீத சத்தம், புகை என்று பட்டாசு உண்டாக்கும் கண நேர சந்தோஷத்தைக் காட்டிலும் மோசமான விஷய ங்களே அதிகம்.
அப்படி மீறி பட்டாசு வெடித்து தான் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதிக அபாயம் இல்லாத பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுங்கள்.
பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்!
பாதுகாப்பாக வெடி வெடிப்பது எப்படி? நெருக்கமான வீடுகள், மக்கள் அடர்த்தி மிக்க இடங்களில் இருந்தால், அங்கே பட்டாசு வெடிப்பதைத் தவிருங்கள்.
பட்டாசு வெடிக்கும் இடம் திறந்த வெளியாக இருக் கட்டும். வெடிகளை வெடிக் கும் முன் ஒரு வாளி தண்ணீர், மணல் போன்ற தீயணைப்புப் பொருட்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் வெடிப்பதாக இருந்தால், அருகில் கட்டாயம் பெரியவர்கள் இருக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது காலணி அணிந்து இருப்பதும் அணிந்தி ருக்கும் உடை பருத்தி ஆடைகளாக இருப்பதும் முக்கியம்.
பாட்டில் மற்றும் டின்களில் வைத்துப் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிருங்கள்.
பாட்டில் மற்றும் டின்களில் வைத்துப் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிருங்கள்.
அதே போல, பந்தாவுக்காக கையில் பிடித்தவாறு பட்டாசுகளைக் கொளுத் தாதீர்கள்.
கம்பி மத்தாப் புக்களைக் கொளுத்தி முடித்ததும் அந்தக் கம்பிகளைத் தண்ணீரில் போட வேண்டும்.
கம்பி மத்தாப் புக்களைக் கொளுத்தி முடித்ததும் அந்தக் கம்பிகளைத் தண்ணீரில் போட வேண்டும்.
தீக்காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது? உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டாலோ
அல்லது கண்களில் பட்டாசுத் துகள்கள் பட்டாலோ உடனே தண்ணீரில் தொடர்ந்து கழுவ வேண்டும்.
அல்லது கண்களில் பட்டாசுத் துகள்கள் பட்டாலோ உடனே தண்ணீரில் தொடர்ந்து கழுவ வேண்டும்.
எரிச்சல் குறையும் வரை கழுவி விட்டு, உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
இந்தச் சமயங்களில் குளிர்ந்த நீரை உபயோகப் படுத்தினால் ரத்த ஓட்டம் குறைந்து பாதிப்பு இன்னும் அதிகமாகும்.
இந்தச் சமயங்களில் குளிர்ந்த நீரை உபயோகப் படுத்தினால் ரத்த ஓட்டம் குறைந்து பாதிப்பு இன்னும் அதிகமாகும்.
அதனால், சாதாரண நீரையே பயன் படுத்துங்கள். உடலில் தீ பட்ட இடத்தில் துணிகள் ஒட்டிக் கொண்டு இருந்தால்
உடனே அதை வேகமாக கழற்றக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது சிறிய அளவில் புண் ஏற்பட்டு விட்டால்,
அந்த இடத்தில் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவினாலே போதும். அவசர உதவிக்கு 108 எண்ணுக்குச் சுழற்றுங்கள்!
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பும், தீபாவளி தினத்தன்றும்,
அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவ மனைகளுக்கு சிகிச்சை க்காக வருகிறார்கள்.
அதிலும் கண் மருத்துவ மனைகளுக்கு வருகின்ற பாதிக்கப் பட்டோரின் எண்ணிக் கை அதிகம்.
1. முதலில் அங்கீகரிக்கப் பட்ட விற்பனைய ளர்களிடமே பட்டாசுகளை வாங்கு ங்கள். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்ப்பவர்க ளிடமிருந்து வாங்கிய பட்டாசுகள்,

நீங்கள் பற்ற வைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்துக்கு வேட்டு வைக்க கூடிய வாய்ப்பு அதிகம்.
அல்லது, எதிர்பாராத நேரத்தில் வெடித்து அதிர்ச்சி யடையவும் வைத்துவிடும்.
அல்லது, எதிர்பாராத நேரத்தில் வெடித்து அதிர்ச்சி யடையவும் வைத்துவிடும்.
2. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டி ய முதல் காரியம்,
அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டி ருக்கும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள்,
அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டி ருக்கும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள்,
அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து, அதன்படி பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில், ஒவ்வொரு பட்டாசையும் பயன் படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம்.
அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன் படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப் படலாம்.
அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன் படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப் படலாம்.
3. தொழிற் சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளி தில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் உள்ள
அல்லது தயாரிக்கப் படும் இடங்க ளைத் தவிர்த்து, குறிப்பாக விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்த வெளிகளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே நல்லது.
4. தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல; ஒரு வெளை நமது உடலில் தீக்காயம் பட்டு விட்டால் உடனடியாக பயன் படுத்தக் கூடிய முதல் உதவி மருந்தும் கூட.
எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
5. ஒரேநேரத்தில் ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க் குக்காக வரிசையாக பல பட்டாசு களைக் கொளுத் தினால் அது விபத்துக்குக் காரண மாகலாம்.
6. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒருபோதும் அதனை கையில் எடுப்பதற்கோ
அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.
7. நீங்கள் தைரியசாலிகள் தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசையும் தனியே கொளுத்த அனுமதிக்க கூடாது.
8. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து
ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்க வேண்டும்.
ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்க வேண்டும்.
9. பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ‘ஸ்டாக்’ வைப்பது ஆபத்தானது. தீபாவளி பட்டாசுகளில் எஞ்சியவற்றை
சிலர் கார்த்திகை க்காக வை த்திருப்பது வழக்கம். இந்த பழக்கத்தை கைவிடுங்கள்.
சிலர் கார்த்திகை க்காக வை த்திருப்பது வழக்கம். இந்த பழக்கத்தை கைவிடுங்கள்.
தவிர்க்க முடியாத பட்சத்தில், அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில், குழந் தைகள் பயன் படுத்தாத இடத்தில் வேண்டு மானால் பத்திரப் படுத்தி வைக்கலாம்.
10. நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத் தொட்டியில் அப்புறப் படுத்தலாம்.
இப்படிச் செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
11. பட்டாசுகளை பற்ற வைக்கும் போது மற்ற பட்டாசு களை அவற்றுக் குரிய பைகளிலோ
அல்லது பெட்டியிலோ வைத்துக் கொண்டு, உபயோகிக்கும் பட்டாசை மட்டுமே பற்ற வைக்க வேண்டும்.
அல்லது பெட்டியிலோ வைத்துக் கொண்டு, உபயோகிக்கும் பட்டாசை மட்டுமே பற்ற வைக்க வேண்டும்.
இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்து வதை தவிர்க்கும்.
12. ஒரு பட்டாசை பற்ற வைக்கும் போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.
13. நீங்கள் பட்டாசை பற்ற வைக்கும் போது உங்கள் கண்ணை கவசமாக பாது காக்கும் விதமாக பாதுகாப்புக் கண்ணாடி (Plain Spectacle) அணிந்து கொள்வது நல்லது.
14. மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளி ச்சத்தையும் வெளிப் படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம்.
ஆனால், அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.
15. எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசு களை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும்
எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.
எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.
16. செய்தித் தாள்கள் மூலமாகவும், கடைக் காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள் வாங்கும் பட்டாசு
உங்கள் ஊரில் தடை செய்யப்ப ட்டாதா? அதனை நீங்கள் பயன் படுத்தலாமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் ஊரில் தடை செய்யப்ப ட்டாதா? அதனை நீங்கள் பயன் படுத்தலாமா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
17. குழந்தைகளும் சிறுவர்களும் எந்த சிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சை யாகக் கொளுத்து வதற்கு
தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர் மேற்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதே சிறந்தது.
தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர் மேற்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதே சிறந்தது.
18. பட்டாசைக் கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.
19. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்து வதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன் படுத்துவதே சிறந்தது.
20. மதுபானம் அருந்தி விட்டு உங்களோடு பட்டாசு கொளுத்தி விளையாட, அல்லது
உதவி செய்ய யாராவது வந்தால் அவர்களைத் தவிர்ப்பது, உங்களு க்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது.
உதவி செய்ய யாராவது வந்தால் அவர்களைத் தவிர்ப்பது, உங்களு க்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது.
21. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும், அவர்களுக்கு உதவியாகச் செயபடும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷூக்களோ
அல்லது செருப்புகளோ அணிந்து கொண்டே பட்டாசுகளைக் கொளுத்தி விளையாட வேண்டும்.
அல்லது செருப்புகளோ அணிந்து கொண்டே பட்டாசுகளைக் கொளுத்தி விளையாட வேண்டும்.
22. ராக்கெட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உபயோகிப் பதையும், மாணவர் கள், முதியோர்கள் தங்கியி ருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்து வதையும் தவிர்க்க வேண்டும்.
23. வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும் போது வெடிகளை
கொளுத்திப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால், பெரிய விபத்துகளை தவிர்க்கலாம்.
24. தரைச் சக்கரம் போன்ற வற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும்.
இதனால் விபத்து களையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.
இதனால் விபத்து களையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.