போக்கிரி ராஜா உருவான தருணங்கள் !

பிடிஎஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பி.டி.செல்வ குமாரின் தயாரிப்பில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மோத்வானி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வரும் படம் போக்கிரி ராஜா.
போக்கிரி ராஜா உருவான தருணங்கள் !
அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் போட்டோ ஷூட்டின் வீடியோ 21.12.2015 திங்கள் கிழமை மாலை 7.00 மணிக்கு வெளியாக உள்ளது. 

ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி வரும் இப்பட த்திற்கு டி. இமான் இசையமை த்துள்ளார். ஒளிப்பதிவு – ஆஞ்சநேயலு; கலை – வனராஜா; எடிட்டிங் – சாபு.
Tags:
Privacy and cookie settings