நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துாதர் என்பது மீண்டும் நிருபணம்! அவர்களின் சொல்லை அடிப்படை யாக கொண்டு
நடைபெற்ற ஆய்வில் புற்று நோயிக் கான மருந்து கண்டு பிடிப்பு…அல்லாஹு அக்பர்!
ஒட்டகத்தின் பால் மற்றும் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்
நடைபெற்ற ஆய்வில் புற்று நோயிக் கான மருந்து கண்டு பிடிப்பு…அல்லாஹு அக்பர்!
ஒட்டகத்தின் பால் மற்றும் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்
பாலின் மருத்துவ குணம் ஓரளவு சிந்தனை க்கு எட்டும் விசயமாகும் சிறு நீரில் நோய்களை உருவாக்கும் கிருமிகள் தான் இருக்கும் .
அதில் எப்படி நோயை குணபடுத்தும் மருத்துவ குணம் இருக்க முடியும் இப்படி சிந்தித்தார் சவுதி அரேபியா வின் ஜித்தா மாநகரில் அமைந்துள்ள
கிங் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணி யாற்றும் பாதன் குர்ஷித் என்ற பேராசி ரியை.
கிங் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணி யாற்றும் பாதன் குர்ஷித் என்ற பேராசி ரியை.
அதே சமயம் அந்த வார்த்தை சாதரண மனிதனின் உதடுகள் உதிர்த்த வார்தையல்ல இறைவனின் தத்து வத்தை சுமந்து நிர்கும்
முஹம்மது நபியின் உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தைகள் அப்படியா னால் அந்த வார்த்தை க்குள் ஏதோ மர்மம் இரகசியம் புதையுண்டு கிடக்கிறது.
முஹம்மது நபியின் உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தைகள் அப்படியா னால் அந்த வார்த்தை க்குள் ஏதோ மர்மம் இரகசியம் புதையுண்டு கிடக்கிறது.
அதை வெளிச்சத் துக்கு கொண்டு வர வேண்டும் என எண்ணிய அந்த பேராசிரியை 30 ஆண்டு களுக்கு முன்பு
அன்றிருந்த வசதிகளை கொண்டு ஒட்டகத்தின் சிறு நீர்பற்றிய தனது ஆய்வை தொடங்கினார்.
அன்றிருந்த வசதிகளை கொண்டு ஒட்டகத்தின் சிறு நீர்பற்றிய தனது ஆய்வை தொடங்கினார்.
பலகட்டமாக சவுதியிலும் சவுதிக்கு வெளியே வளர்ந்த நாடுகளின் அதி நவீன ஆய்வு கூடங்க ளிலும்
தனது ஆய்வை தொடர்ந்த அந்த மருத்துவ பேராசிரியை ஆய்வின் முடிவில் உலகையை அதிசயிக்க வைக்கும்.
தனது ஆய்வை தொடர்ந்த அந்த மருத்துவ பேராசிரியை ஆய்வின் முடிவில் உலகையை அதிசயிக்க வைக்கும்.
நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உலகின் மருத்துவ விஞ்ஞான த்தையே திகைப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புத மான உண்மையை கண்ட றிந்தார்.
ஆம் ஒட்டகத்தின் சிறு நீரில்புற்று நோயை தணிக்கும் குணபடுத்தும் மூல கூறுகள் உள்ளன
அதிலிருந்து புற்று நோயை குணபடுத்து வதர்க்கான மருந்து களை தயாரிக்க முடியும் என்பதை தான் அந்த பேராசிரியை கண்டறிந்தார்.
அதிலிருந்து புற்று நோயை குணபடுத்து வதர்க்கான மருந்து களை தயாரிக்க முடியும் என்பதை தான் அந்த பேராசிரியை கண்டறிந்தார்.
அதை பல்வேறு விதங்களில் சோதித்து பார்த்த அவர் இறுதியில் புற்று நோயால் பாதிக்க பட்ட சிலருக்கு அவர் தயாரித்த
அந்த மாத்திரை களை கொடுத்த போது பாதிக்க பட்டவர்கள் அந்த நோயில் இருந்து குண மடைவதை கண்டிறி ந்தார்.
அந்த மாத்திரை களை கொடுத்த போது பாதிக்க பட்டவர்கள் அந்த நோயில் இருந்து குண மடைவதை கண்டிறி ந்தார்.
அவரது ஆய்வு ஒட்டக த்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற நபிகள் நாயக த்தின் கருத்தை 100 சதவீதம் உறுதி செய்தது.
30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த பேராசிரியை கண்டத்திய
அந்த முடிவிர்க் காகன அடிப்படை யை சாதரண வார்த்தை களில் நபிகள் நாயகத்தால் எப்படி சொல்ல முடிநதது .
30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த பேராசிரியை கண்டத்திய
அந்த முடிவிர்க் காகன அடிப்படை யை சாதரண வார்த்தை களில் நபிகள் நாயகத்தால் எப்படி சொல்ல முடிநதது .
விஞ்ஞானத் தின் விழிகள் இறுக கட்ட பட்டிருந்த காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகத் தால்
அதுவும் எழுதவும் படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத் திர்கு ஒட்டகத் தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற உண்மை எப்படி தெரிந்தது.
அதுவும் எழுதவும் படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத் திர்கு ஒட்டகத் தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற உண்மை எப்படி தெரிந்தது.
அவர்சராசரி மனிதனாக இருந்து கொண்டு இதை சொல்வதர்கு வாய்பே இல்லை எல்லா வற்றையும் அறிந்துள்ள
இறைவனின் துதராக அவர் இருந்த தால் அவரிடம் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தை இறைவனின் வார்த்தை யாக இருந்த்தால் இது சாத்திய மானது.
இறைவனின் துதராக அவர் இருந்த தால் அவரிடம் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தை இறைவனின் வார்த்தை யாக இருந்த்தால் இது சாத்திய மானது.
எனவே இந்தநபி மொழியும் நபிகள் நாயகத்தின் தத்துவத்தை அறுதி யிட்டு உறுதி கூறும் அற்புத சான்று களில் ஒன்றாக அமைகிறது..
இனி அந்த நபி மெழியை தருகிறேன்
ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﺭَﺿِﻲ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﺃَﻥَّ ﻧَﺎﺳًﺎ ﺍﺟْﺘَﻮَﻭْﺍ ﻓِﻲ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔِ ﻓَﺄَﻣَﺮَﻫُﻢُ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃَﻥْ ﻳَﻠْﺤَﻘُﻮﺍ ﺑِﺮَﺍﻋِﻴﻪِ ﻳَﻌْﻨِﻲ ﺍﻻﺑِﻞَ ﻓَﻴَﺸْﺮَﺑُﻮﺍ ﻣِﻦْ ﺃَﻟْﺒَﺎﻧِﻬَﺎ ﻭَﺃَﺑْﻮَﺍﻟِﻬَﺎﻓَﻠَﺤِﻘُﻮﺍ ﺑِﺮَﺍﻋِﻴﻪِ ﻓَﺸَﺮِﺑُﻮﺍ ﻣِﻦْ ﺃَﻟْﺒَﺎﻧِﻬَﺎ ﻭَﺃَﺑْﻮَﺍﻟِﻬَﺎ ﺣَﺘَّﻰ ﺻَﻠَﺤَﺖْ ﺃَﺑْﺪَﺍﻧُﻬُﻢْ ﻓَﻘَﺘَﻠُﻮﺍﺍﻟﺮَّﺍﻋِﻲَ ﻭَﺳَﺎﻗُﻮﺍ ﺍﻹﺑﻞَ ﻓَﺒَﻠَﻎَ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓَﺒَﻌَﺚَ ﻓِﻲ ﻃَﻠَﺒِﻬِﻢْﻓَﺠِﻲﺀَ ﺑِﻬِﻢْ ﻓَﻘَﻄَﻊَ ﺃَﻳْﺪِﻳَﻬُﻢْ ﻭَﺃَﺭْﺟُﻠَﻬُﻢْ ﻭَﺳَﻤَﺮَ ﺃَﻋْﻴُﻨَﻬُﻢْ . ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
வெளி ஊரில் இருந்து நபிகள் நாயகத்தை காண வந்த சில மனிதர்கள் நோயுற்று இருந் தார்கள் அவர்களை பார்த்த நபிகள் நாயகம் தனது ஒட்டக மேய்ப்பா ளரிடம்
அந்த ஒட்டகத்தின் பாலையும் சிறு நீரையும் பெற்று அருந்து மாறு கூறினா ர்கள் அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர் முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர்
அந்த ஒட்டகத்தின் பாலையும் சிறு நீரையும் பெற்று அருந்து மாறு கூறினா ர்கள் அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர் முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர்
அறிவிப்பவர் அனஸ் (ரலி) ஆதாரம்புகாரி.