காரில் உறவில் ஈடுபட்ட ரஷ்ய எம்.பி கணவர் குண்டு வெடித்து பலி

ரஷியாவைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒகாசனா போப்ரோவ்ஸ் கயா (30). இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷியா கட்சியைச் சேர்ந்தவர். இவரது கணவர் நிகிதா போப் ரோஸ்கி. 
இவர் முன்னாள் ராணுவ சிறப்பு சேவை அதிகாரி. இவர்கள் செர்பியாவில் உள்ள நொவோசி பிர்ஸ்க் என்ற இடத்தில் தங்கியிருந் தனர். சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரின் உடல் களும் காரின் பின் இருக்கை யில் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டன.

இவர்கள் காருக்குள் உறவில் ஈடுபட்ட போது குண்டு வெடித்திருக்க லாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.ஓகாசனா எம்.பி.யில் முகம் கருகி சிதைந்த நிலையில் இருந்தது.

இச்சம்பவத்து க்கு பெண் எம்.பி.யின் கணவர் நிமுதாவே காரணம் என கூறியுள்ளனர். ஏனெனில் இவர் கையில் வெடிகுண்டை வெடிக்க செய்யும் வயர் இருந்தது. அதனை உறவின் போது வெடிக்க செய்து உள்ளார்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் பெண் எம்.பி. ஓகாசனாவை காரில் அழைத்து வந்து வெடி குண்டை காட்டி மிரட்டி கட்டாயப் படுத்தி உறவு வைத்து அவரது கணவர் ஈடுபட் டிருக்கலாம்.

அப்போது அவர் குண்டை வெடிக்க செய்திருக் கலாம் என்ற கருத் தும் நிலவுகிறது. நொவோசிபிர்ஸ்க் நகர மேயர் இது குறித்து கூறும் போது,

’ஓகாசனா எம்.பி.க்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப சண்டை இருந்தது. அந்த தகராறில் கணவர் நிகிதா குண்டை வெடிக்க செய்துள்ளார் என தெரிவித்தார். 
Tags:
Privacy and cookie settings