முக்கியமான நண்பர்களை முடிவு செய்யும் பேஸ்புக் !

நமது பேஸ்புக் பக்கத்தில் உள்ள ‘பிரெண்ட்ஸ்’ என்கிற குறிப்பின் கீழ் முக்கியமாக ஒன்பது பேர் தோன்றுகின்றனர், இல்லையா? 
முக்கியமான நண்பர்களை முடிவு செய்யும் பேஸ்புக் !
அதில் நாம் நேரில் சந்திக்காத நண்பர்களது நண்பரான ஒருவர் தொடர்ச்சியாக தோன்றுவதைப் பார்த்ததுண்டா? 

ஏன் இவரை பேஸ்புக் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவராக முதன்மையாக காண்பிக்கின்றது என யோசித்துப் பார்த்ததுண்டா? 

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கிடமும் பலமுறை இந்தக் கேள்வி முன் வைக்கப்பட்டது.

ஒரு சிலருக்கு இதற்கான பதிலும் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, பேஸ்புக் நமது வி

Tags:
Privacy and cookie settings