தற்செயலா தனது உறுப்பு யுவதியின் உடலுக்குள் சென்றிருக்கலாம்... கோடீஸ்வர வர்த்தகர் !

யுவதி யொருவரை பாலியல வலலுறவுககுட படுததியதாக குறறம சுமததபபடட சவூதி அரேபியாவைச சேரநத கோடீஸவரரான வரததகர ஒருவர, 
தான தறசெயலாக தனது அநதரஙக உறுபபை மேறபடி யுவதிககுள திணிததிருககலாம என நீதிமனறில கூறியதால வழககிலிருநது விடுதலை செயயப படடுளளார.

46 வயதான இஷான அபதுல அஸீஸ எனும இவவரததகர, லணடனிலுளள தனது வீடடில 17 வயதான யுவதி யொருவரை வலலுறவுககு படுததியதாக குறறம சுமததப படடிருநதது. 

இரவுநேர விருநது நிகழவொனறில மது அருநதிய பினனர அவவீடடிலேயே உறஙகிய மேறபடி யுவதி, விழிததெழுநத போது, தனககு மேல அபதுல அஸீஸ கிடநததாகவும தான வலலுறவுககுட படுததப படடதாகவும முறைபபாடு செயதார.

அவவேளையில இநத யுவதியின அநதரஙக உறுபபுககுள அபதுல அஸீஸின உறுபபு இருநததாக சடடததரணி ஜொனதன டேவிஸ செவாத வாரக கிறவுண நீதிமனறததில நடைபெறற வழககு விசாரணையின போது கூறினார. 
ஆனால, இஷான அபதுல அஸீஸ தன மீதான குறறசசாடடை நிராகரிததார. 

அனறைய தினம இநத யுவதியின நணபியான 24 வயதான யுவதி யொருவருடன தான பாலியல உறவில ஈடுபடடதாக அபதுல அஸீஸ ஒபபுக கொணடார. 

எனினும, 17 வயதான யுவதியுடன தான பாலியல நடவடிககையில ஈடுபடவிலலை எனக கூறினார. எனினும, 17 வயதான யுவதியின அநதரஙகப பகுதியில அபதுல அஸீஸின மரபணுககள இருநதமை கணடறியப படடது.

இதறகு பதிலளிதத அபதுல அஸீஸ, தான உறககததில அநத யுவதி மீது சரிநது விழுநதபோது தறசெயலாக தனது உறுபபு மேறபடி யுவதியின உறுபபுககுள செனறிருககலாம எனவும 
இதுவே தனது மரபணு அவரிடம இருநதமைககான காரணமாக இருககலாம எனவும கூறினார. இநத வாதததை ஏறறுக கொணட நீதிமனறம, இஷான அபதுல அஸீஸ குறறவாளியலல என தீரபபளிததுளளது.
Tags:
Privacy and cookie settings