தொப்புள் கொடி வெளியேற்றம் பெண்கள் அறிய வேண்டியது !

2 minute read
தொப்புள் கொடி தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்கு உயிவாழத் தேவையான பதார்த்தங்களை பரிமாறுவதற்கும், 
தொப்புள் கொடி வெளியேற்றம் பெண்கள் அறிய வேண்டியது !
குழந்தையின் இரத்தத்தில் இருந்து கழிவுகளை தாயின் இரத்தத்திற்கு அனுப்புவதற்கும் உதவுகிறது. 
இது வழமையாக குழந்தை பிறக்கும் போதே குழந்தியோடு சேர்ந்து வெளிவரும். ஆனால் சில வேளைகளில் இது குழாந்தை பிறப்பதற்கு முன்னமே வெளி வரலாம் இது cord prolapse எனப்படுகிறது.

இது மிகவும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தான நிலையாகும். இது ஏற்படும் பெண்களில் சில வேளைகளில் தொப்புள் கொடி வெளியே வெளிப்பட லாம் 

அல்லது கருப்பையை விட்டு வெளியேறிய தொப்புள் கொடி உங்கள் பிறப்பு உறுப்பி னுல்லேயே இருக்கலாம்.

அப்போது உங்கள் பிறப்பு உறுப்பி னுல்லேயே எதோ ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். 

அவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் தொப்புள் கொடியை கையால் தொடுவதைத் தவீர்த்து கீழே உள்ள படத்தில் உள்ளது

சுவையான வாத்துக்கறி பிரியாணி செய்வது எப்படி?

போன்ற நிலையில் இருந்தவாறே விரைவாக வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும். குழந்தை உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் விரைவாக சீசர் செய வேண்டி வரலாம்.

சில வேளைகளில் பிரசவத்தில் இருக்கும் போது கூட இது ஏற்படலாம். அப்போதும் பிரசவ நிலையைப் பொறுத்து உடனடியாக சீசர் செய்ய வேண்டி வரலாம்.
தொப்புள் கொடி வெளியேற்றம் பெண்கள் அறிய வேண்டியது !
உடனடியாக சீசர் செய்ய வேண்டி வரலாம் என்பதால் இவ்வாறன நிலை ஏற்பட்டிருக் கலாம் என்று சந்தேகிப்ப வர்கள் எந்த விதமான சாப்போடோ நீராகரமோ உட்கொள்ளாமல் வைத்திய சாலைக்கு செல்லுதல் வேண்டும்.

இது ஏற்படாமல் தடுப்பதற்கோ ,யாருக்கு ஏற்படலாம் என்று எதிர்வு கூறுவதற்கோ முடியாது. 
ஆனாலும் குழந்தை பிறப்பிற்கான பிரசவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நீர்க் குடம் உடைபவர்களுக்கு இது ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதால், 

உங்கள் பிறப்புறுப்பில் இருந்து திடீரென நீர் வெளியேறினால் வலி ஏற்பட விட்டாலும் உடனடியாக வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும்.
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings