தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நிவின்பாலி !

பிரேமம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நிவின் பாலியின் நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் படத்தின் பெயர் ஆக்ஷன் ஹீரோ பிஜு.
தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நிவின்பாலி !
இப்படத்தினை நிவின் பாலி நடிப்பில் சூப்பர் ஹிட்டான ’1983’ படத்தை இயக்கிய அப்ரிட் ஷைன் தான் இந்தப் படத்தினை இயக்குகிறார். கோபிசுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நிவின்பாலி புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பாலி ஜூனியர் பிச்சர்ஸ். 

இந்த நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
Tags:
Privacy and cookie settings