கஃபா தான் பிரதான நிலநடுக் கோடு !

சந்திர சுழற்சி யின் அடிப்ப டையில் மாத ங்களை தீர்மா னிக்கும் முஸ்லிம் களாகிய நாம் ஒருமா தத்தை பிறையை பார்த்த இரவி லிருந்து (மஃரிபிலிருந்து) கணக்கி டுகிறோம்.
கஃபா தான் பிரதான நிலநடுக் கோடு !
இம்முறை களில் ஒரு மாதத்தின் ஓர் அங்கமான ஒருநாளைப் பற்றிய முழுமை யான குறிப்பு களை இறை வேதத்திலும் நபிவழி யிலும் அலசிப் பார்ப்போம்;. '

சூரியன் மறையும் எல் கையை அவர் அடைந்த பொழுது (கருப்பு) சேற்றுக் கடலில் அது மறை வதைக் கண்டார்: 

அவ்விடத்தில் ஒரு சமூகத் தாரையும் கண்டார்...' (18:86) ''சூரியன் உதயமாகும் எல்கையை அவர் அடைந்த பொழுது, அது ஒரு சமூகத்தா ரின் மீது உதயமாகி இருப்ப தையும் கண்டார்:

அவர்க ளுக்கு அதைத் தவிர்த்து (அதன் வெப்பத்தி லிருந்து காத்துக் கொள்ள) எந்த தடுப்பையும் நாம் ஏற்படுத்த வில்லை.'  (18:90) 

சூரியன் மறைவதும், உதிப்பதும் பொதுவாக உலகின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச் சியாக நடந்து கொண்டி ருக்கும் ஒரு நிகழ்வு தான்.

இருப்பினும் இத்தொடர்ச் சியான நிகழ்வுக்கு இறைவன் பூமியில் இரண்டு எல்கை களை நிர்ணயித் துக் காட்டுகின்றான். அதற்குரிய அடையாளங் களையும் சுட்டிக் காட்டுகின்றான். 

எனவே அந்த எல்கை களை முதலில் அறிந்து கொள்வோம். அல்லாஹ் சூரியன் மறையும் எல்கையின் அடையா ளமாக கருப்பு சேற்று நீரை (அல்லது கொதிக்கும் நீர் என்றும் சில விரிவுரை களில் உள்ளன) குறிப்பிடுகிறான். 
மேலும் அங்கு ஒரு சமூகத் தினர் வாழ்ந்து கொண்டி ருந்தனர் என்றும் கூறுகின் றான். இக்குறிப்பு களை நன்றாக ஆராய்ந்து பார்ததில் அது டெட் சி ( DEAD SEA ) என்ற கடலையே சுட்டிக் காட்டுகிறது என்பதனை விளங்கிக் கொள்ளலாம். 

உலகின் ஏனைய கடல் களைவிட 20-25 மடங்கு அதிகமாக உப்பும், கனிமமும் இக்கடலில் காணப்படுகின்றன. எனவே இக்கடல் நீர் கறுப்பு நிறத்துடன் சேற்று மண் கலந்தது போல் தோற்றம ளிக்கின்றது. 

இதுவே இக்கடலின் தனிச் சிறப்பாகும். இக்கடலின் கருப்பு சேற்று மண்ணை அப்பகுதி மக்களும், அங்கு சுற்றுலா செல்பவர்களும் தங்கள் உடம்புகளில் தேய்த்துக் குளித்து நோய் நிவாரணமும் பெறுகி ன்றனர்.

இக்கடலில் எவரும் மூழ்கடிக்க ப்படுவதும் இல்லை. எவ்வித நீச்சல் சாதனங்க ளுமின்றி நீந்தத் தெரியாத வர்களும் கூட இக்கடலில் நடக்கலாம் தன் உடம்பால் மிதக்கலாம். 

இந்தக் கடலில் எவ்வித உயிரிண ங்களும் வாழவும் முடியாது. மேலும் இக்கடலின் கரையோ ரங்களில் கொதிக்கும் நீர் ஊற்று களும் ( HOT WATER SPRINGS ) மிகஅதிகமாக காணப் படுகின்றன. 

ஒவ்வொரு நாளும் இந்தச் சேற்றுக் கடலில் சூரியன் மறையும் நிகழ்வு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந் துள்ளது. 

எனவே இந்த நிகழ்வை காண்பதற்கு சுற்றுளா பயணிகள் மிகுந்த ஆர்வத் துடன் அங்கு ஒன்று கூடுகின்றனர். 

இக்கடலின் ஒரு கரையில் அமைந் துள்ள ஜெருசலத்தில் தான் உலகின் முதல் கிப்லா வான பைதுல் முகத்தஸ் என்று அழைக்கப் படும் மஸ்ஜித் அல் அக்ஸா அமைந் துள்ளது.
இறைத் தூதர்களின் தூதுத்து வத்தின் கேந்திர மாக பைத்துல் முகத்தஸ் அமைந்திருந்தது என்பதையே அங்கு ஒரு சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்தது என்று இறைவன் மேற்கோள் காட்டுகின்றான். 

பூமியின் ஒருபாகம் இரவிலி ருந்தால் அதன் மறுபாகம் பகலில் இருக்கும். உலகின் ஒரு எல்கையில் சூரியன் மறைகிறது என்றால், அதன் மறு எல்கையில் சூரியன் உதித்துக் கொண்டிருக்க வேண்டும். 

எனவே மஸ்ஜித் அல் அக்ஸா வில் சூரியன் மறையும் நேரத்தில், உலகின் மறு எல்கையில் சூரியன் உதித்துக் கொண்டி ருக்க வேண்டும். 

சூரியன் உதித்துக் கொண்டிருக்கும் இந்த எல்கையை பசிபிக் கடலின் நடுவில் மிகப்பரந்த கடல் வெளியில் அமைந்துள்ள பிரன்ச் பாலிணீ ஸியா என்று அழைக் கப்படும் தீவுகளுக்க ருகில் (படம் 2) காணலாம்.

இந்தப் பரந்த கடல் வெளியில் அமைந்துள்ள தீவுகள் அனைத்தும் வெயில் காயும் சுற்றுலா மையங்களாகவே ( SUN BATHING BEACHES) காணப்படுகின்றன.
 கஃபா தான் பிரதான நிலநடுக் கோடு !
மேலும் கடலில் மீன்களை வேட்டை யாடி அரை நிர்வான மாக வாழ்ந்து வந்த பாலிணீ ஸியர்கள் என்று அழைக் கப்படும் குள்ளமான பழங்குடி யினர்கள் இந்தக் கடல் வெளியில் அமைந் துள்ள தீவுகளில்

சுமார் 4000 ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்து கொண்டிரு ந்தார்கள் என்பதை ஆய்வுகள் அறிவித்துத் தருகின்றன. இறைவன் இவ்வுலகில் நிர்ணயி த்துள்ள இரண்டு எல்கை களையும் அது எங்கு அமைந் துள்ளது

என்பதையும் அறிந்து கொண்டோம். சூரியன் உதிக்கும் எல்கையை மிகப்பரந்த கடல் வெளி யிலும், சூரியன் மறையும் எல்கையை மக்கள் அதிகமாக வாழ்கின்ற நிலப் பகுதியி லும் நிர்ணயித் துள்ளான்.

இந்த இரண்டு எல்கை களின் மூலம் ஒருநாள் துவங்கு வதற்குரிய சரியான நேரத் தையும், அந்நாள் துவங்குவ தற்குரிய முறையான எல்கையையும் அறிந்து கொள் வோம். 'அவனே பொழுது விடியச் செய்பவன்:

(நீங்கள் இளைப் பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக்கண க்கினை அறிவத ற்காகச் சூரிய னையும், சந்திர னையும் உண்டாக் கினான். 

இவையாவும் வல்லமை யில் மிகைத் தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவ னின்) ஏற்படாகும்.' (6:96) 

'இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சி களாக ஆக்கினோம்: பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளா கி) டச் செய்தோம். 

உங்கள் இறைவ னுடைய அருட் கொடையை நீங்கள் தேடிக் கொள்வதற் காகவும் ஆண்டுகளின் எண்ணிக் கையினையும் (மாதத்தின்) கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வ தற்காகவும், பகலின் அத்தாட் சியைப் பிரகாச மாக்கினோம். 
மேலும் நாம் ஒவ்வொரு பொரு ளையும் தெளிவாக விவரித்தி ருக்கிறோம். (17:12) இந்த வசனங் களில் வெளிச்சம் தளர்ந்து இருள் சூழ்ந்து கொள்ளும் இரவு, அமைதி பெறுவதற் குரியது என்றும் 

ஆண்டு களையும், மாதங் களையும், நாட்க ளையும் கணக்கிடுவ தற்குரிய நேரம் பிரகாசமாக உதயமாகும் பகல் என்றும் இறைவன் நமக்கு தெளிவாக அறிவித்துத் தருகி ன்றான். 

இதற்கான மேலும் சில ஆதாரங் களையும் காண்போம். ''தொழு கைகளை, (குறிப்பாக) நடுத்தொழு கையைப் பேணிக் கொள்ளுங்கள். (அப்போது) அல்லாஹ் வுக்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.” (2:238) 

இந்த வசனத் திற்கு விளக்க மளிக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகையை நடுத்தொழுகையாக குறிப்பிட்டுள்ளதாக முஃமின்க ளின் தாயார் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் தகவல் புஹாரியில் பதி வாகியுள்ளது. 

ஒரு நாளை இரவிலி ருந்து துவங்கும் போது அதன் முதல் தொழுகை மஃரிபாகவும் பின்னர் இஷா , ஃபஜர் , ளுஹர் என்று அஸர் அந்த நாளின் கடைசித் தொழுகை யாக முடிய வேண்டும்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் அஸரை நடுத் தொழுகை யாக குறிப்பிட் டுள்ளதால் ஒரு நாளின் முதல் தொழுகை ஃபஜ்ராகத்தான் இருக்க வேண்டும். 

அப்போதுதான் ஃபஜ்ர் , ளுஹர் , அஸர் , மஃரிப் , இஷா என்ற வரிசை யில் அஸர் நடுத் தொழுகை யாக அமையும். எனவே ஒருநாள் ஃபஜ்ரிலி ருந்து தான் துவங் குகிறது என்பதற்கு இது ஒரு ஆதாரமாக அமைகிறது.
கஃபா தான் பிரதான நிலநடுக் கோடு !
ஒருநாளின் கடைசித் தொழுகை யாக வித்ரைத் தொழுது கொள் ளுங்கள். அது தொழுகை யின் மூடியாகும் என்பதாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்து ள்ளார்கள். 

இதுவும் ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பத ற்கான ஒரு ஆதாரமாகும். ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பதற்கான ஒரு உறுதியான ஆதா ரமாகவும், ஒரு நாளின் பகலைத் தொடர்ந்து சூரியனின் மறைவி ற்குபின் வருகின்ற

இரவை மறு நாளின் இரவாகவே கணக்கிடும் வழக்கம் நிலவி வந்தது பின்னர் அல்லாஹ் அந்த தவறி லிருந்து நமக்கு சரியான வழியைக் காட்டி விட்டான் என்பதற்கு ஆதார மாகவும் , 

லைலத்துல் கத்ர் என்பது கண்ணி யமிக்க ஓர் இரவு மட்டு மல்ல மாறாக ஒரு மாதத்தின் ஓர் அங்கமான ஒரு முழு நாள் என்றும் ஆயிரம் மாதங்க ளுக்கு நிகரான அந்த கண்ணிய மிக்கநாள் ஃபஜ்ரி லிருந்து 

மறுநாளின் ஃபஜ்ர் உதயமாகும் வரை நீடித்தி ருக்கும் என்பதற் கான தெளிவான அதார மாகவும் நபி (ஸல்) அவர்களின் இஃதிகாஃப் அமைந் துள்ளது. 

இதனை விவரிக்கும் அறிவிப்புகள் அனைத்தும் ஸஹீபு ஹாரியிலும், முஸ்லி மிலும் பதிவாகி யுள்ளன.

நபி(ஸல்) அவர்களின் இஃதிகாஃப் எவ்வாறு அமைந்திருந்தது? என்பதை முதலில் விளங்கிக் கொள்வோம். நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரையில் கடைசி பத்து நாட் களில் இஃதிகாப் இருந்தார்கள்
என்ற தகவல் ஆயிஷா(ரழி) அவர்கள் மற்றும் இப்னு உமர்(ரழி) அவர்கள் வாயிலாக புஹாரியில் பதிவாகி யுள்ளது. 

நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது விட்டு அவர்களுக்காக அமைக்கப் பட்டிருக்கும் கூடாரத் திற்குள் நுழைந்து விடுவா ர்கள் என்றும் ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கி ன்றார்கள். 

அப்படி யானால் கடைசிப் பத்தில் இருபத் தொன்றாம் நாளின் ஸுப்ஹுத் தொழு கையைத் தொடர்ந்து இஃதிகாஃபில் நுழைகின்ற நபி(ஸல்) அவர்களுக்கு 

இருபத் தொன்றாம் இரவு என்று வழக்கி லிருந்த அன்றைய ஸுப்ஹுவுக்கு முந்திய இரவு கிடைப்ப தற்கு நிச்சய மாக வாய்பில்லை. 

எனவே நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை இருபத் தொன்றாம் இரவாக கணக்கிட வில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. ஒரு நாளை இரவிலி ருந்து கண க்கிடும் வழக்கம் இருந்தது. 

அது தவ றானது. எனவே அதனை அல்லாஹ் எவ்வாறு காட்டித் தருகிறான் என்பதையும் காண்போம். ஓர் ஆண்டு நபி(ஸல்) அவர்கள் நடு ப்பத்தில் இஃதிகாஃப் இருக் கிறார்கள். 

இருபதாம் நாள் காலையில் இஃதிகாஃ பிலிருந்து வெளியேறி விடுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரை ஒரு இரவாக மட்டுமே கருதியதாலும் இருபதாம் இரவு 

இருபதாம் நாளின் ஸுப்ஹுவுக்கு முந்திய இரவு என வழக்கத்தி லிருந்த தாலும் இருபதாம் நாளின் ஸுப்ஹுவு க்கு பின்னர் இஃதிகாஃபி லிருந்து வெளியேறி விடுகிறா ர்கள்.
 கஃபா தான் பிரதான நிலநடுக் கோடு !
பின்னர் அந்த இரு பதாம் நாள் காலையில் மக்களை அழைத்து ஒரு சொற்பொ ழிவாற்றுகி றார்கள். அப்போது ''லைலத்துல் கத்ரை கடைசி பத்தில் தேடிக் கொள்ளுங்கள். 

அது எனக்குக் காட்டப் பட்டது பின்னர் மறக்கடி க்கப்பட்டு விட்டது. நான் ஈரமான மண்ணில் ஸஜ்தா செய்யக் கண்டேன். 

எனவே என்னுடன் யார் இஃதிகாஃப் இருந்தா ர்களோ அவர்கள் உடனே பள்ளிக்கு திரும் பட்டும், அவர்க ளுடைய இஃதிகாஃபை தொடரட்டும்,

கடைசிப் பத்தின் ஒற்றை படை நாட்களில் அதனைத் தேடிக்கொள்ளட்டும். என்று நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கி றார்கள். 

இந்த ஓர் ஆண்டில் மட்டும் தான் நபி(ஸல்) அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே றிய மக்களை உடனே திரும்பவும் அழைத்து

நடுப்பத் தில் விடு பட்டு விட்ட இருபதாம் நாளையும், கடைசிப் பத்தையும் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக இஃதிகாஃபை தொடரச் செய்கிறா ர்கள். 

ஆனால் இந்த ஆண் டிற்குப் பின்னர் நபி(ஸல்) அவர்கள் இருபத் தொன்றாம் நாள் ஸுப்ஹுவி லிருந்து மட்டுமே கடைசிப் பத்தை கணக்கி டுகிறார்கள் என்பதை ஆயிஷா (ரழி) அவர்களின் அறிவிப்புக ளிலிருந்து விளங்கிக் கொள் ளலாம். ''
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரையிலும்” என்ற அதிகப்படி யான வார்ததை களின் அழுத்தத் துடன் இஃதிகாஃப் பற்றிய இந்த அறிவிப்பை ஆயிஷா(ரழி) அவர்கள் பதிவு செய்கி றார்கள்.

அதாவது இதற்கு முன்னர் நில விவந்த நிலை பாடுகள் மாற்ற ப்பட்டு விட்டன என்பதையே இங்கு வலியுறு த்துகிறார்கள். 

'லைலத்துல் கத்ரை கடைசி பத்தில் தேடிக்கொ ள்ளுங்கள். அது எனக்குக் காட்டப் பட்டது பின்னர் மறக்கடி க்கப்பட்டு விட்டது. நான் ஈரமான மண்ணில் ஸஜ்தா செய்யக் கண்டேன்.”

என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித் தார்கள்: தொழுகை க்காக இகாமத் சொல்லப் பட்டது பின்னர் நபி(ஸல்) அவர்களின்; 

முகத்தில் ஈரமான களிமண் நிறை ந்திருக்க , ஸுப்ஹு தொழுது விட்டுத் திரும்பு வதையும் எனது இரு கண்களும் பார்த்தன. 

அது இருபத் தொன்றாம் நாளின் ஸுப்ஹு என்றும் அபுஸயீத் அல்குத்ரி(ரழி) அவர்கள் வாயிலாக புஹாரி யில் பதிவாகி யுள்ளது. 

லைலத்தில் கத்ரின் அடையா ளமாக நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண் னில் ஸஜ்தா செய்வ தாக கணவில் காட்டப் படுகிறார்கள். 

மேலும் மழைபெ ய்ததும் தொழுகை க்கு இகாமத் சொல்லப் பட்டதும் அடுத்தடுத்து தொடர்ந்தார் போல் நிகழ்ந்த சம்ப வங்களாகவே பதிவாகி யுள்ளன.
 கஃபா தான் பிரதான நிலநடுக் கோடு !
இரவுத் தொழுகையின் போதோ அல்லது ஃபஜர் தொழுகை யின் பாங்கி ற்கும் இகாமத் திற்கும் இடையில் தொழுதிருக்க வேண்டிய சுன்னத் தான தொழுகை யை நிறை வேற்றிய போதோ நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்னில் ஸஜ்தா செய்ததாக இல்லை. 

ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் முகத்தில் களிமண் ஒட்டிக் கொண்டி ருப்பதை இருபத் தொன்றாம் நாளின் ஸுப்ஹு தொழுது விட்டு திரும்பும் போது தான் நபித்தோழ ர்கள் காண் கிறார்கள்.

எனவே மழை பெய்தது முந்திய இரவில் அல்ல , அது இருபத்தொ ன்றாம் நாளின் வைகரை யில் தான் என்பது உறுதியாகி விடுகிறது. 

இருபத்தொன் றாம் நாளின் ஸுப்ஹு விற்கு முந்திய இரவை நபி(ஸல்) அவர்கள் இருபத் தொன்றாம் இரவாக கணக்கிட வில்லை

என்பதையும் முன்னர் தெளிவாக விளங்கிக் கொண்டோம். மேலும் அல்லாஹ் திருமறை யில் லைலத்தில் கத்ரை விவரிக்கும் போது அது விடியற்காலை (மத்லாயில் ஃபஜ்ர்) உதயமாகும் வரை நிலவியி ருக்கும் என்றும் விவரிக்கி ன்றான். 

எனவே அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களு க்குக் கணவில் காட்டப் பட்ட, ஈரமான களி மண்னில் ஸஜ்தா செய்த ஸுப்ஹு நேரத்தின் போது நிலவி யிருந்த லைலத்துல் கத்ர் நிச்சயமாக முந்திய இரவிற்கு ரியதாக இருக்க முடியாது.
மாறாக அன்றைய ஸுப்ஹி லிருந்து மறு நாளின் ஸுப்ஹு உதயமாகும் வரை நிலவி யிருக்க வேண்டிய லைலத்துல் கத்ரினுடைய ஒரு முழு நாளாகவே இருக்க வேண்டும். 

ஆகவே லைலத்துல் கத்ர் என்பது ஓர் இரவு மட்டுமல்ல மாறாக ஒரு பகலையும் அதனைத் தொடர்ந்து வரும் இரவையும் கொண்ட ஒரு முழுமை யான நாளாக த்தான் இருக்க வேண்டும்.

அது கடைசி பத்து நாட்களில் அமையும் ஒரு ஒற்றைப் படை நாளில் ஸுப்ஹி லிருந்து மறு நாளின் ஸுப்ஹ் உதயமாகும் வரை நிலவி யிருக்கும். இதுவே நபிவழி யாகும். 

'துல்ஹஜ் பத்தாம் நாளின் வைக றைக்கு முன்னர் ஒருவர் அரஃபாவின் எல்கையை அடைந்து விட்டால் அவர் ஹஜ்ஜை நிறை வேற்றி விட்டார்.” என்ற நபியின் அறிவிப்பு திர்மிதியில் பதிவாகி யுள்ளது.

இதுவும் ஒருநாளின் ஆரம்பம் ஃபஜ்ர் தான் என்பதற்கான ஒரு ஆதார மாகும். இதனை மறுப்ப வர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத் தையும் காண்போம். 

அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் திங்கள் கிழமை மஃரிபிற்கும் இஷா விற்கும் இடையில் மரணிக் கின்றார்கள். அன்றிரவே அவர்கள் நல்லட க்கமும் செய்யப்படு கின்றார்கள். 
இதனை அன் னையார் ஆயிஷா (ரழி) அவர்கள் தன் தந்தை செவ்வாய் இரவு மரணித் தார்கள் என்றும் அன்றிரவே அடக்கமும் செய்யப் பட்டு விட்டார்கள் என்றும் அறிவிக்கி ன்றார்கள். 

நபி(ஸல்) அவர்களைப் போல் திங்கள் கிழமையான அன்றே தானும் மரணிப் பேன் என்று தன்மக ளிடம் கூறிய அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் தான்கூறி யதுபோல் திங்களின் இரவிலேயே மரணித்து விடுகின் றார்கள். 

ஆனால் எவ்வாறு வியாழன் இரவை ஜும்மெராத் என்று அழைக்கும் சொல் வழக்கம் உள்ளதோ அது போலவே அந்த இரவையும் அன்னை யார் அவர்கள் செவ்வாய் இரவு என்று அழை க்கிறார்கள். 

எனவே பிரகாச மாக சூரியன் உதயமாகும் கடல் எல்கையி லிருந்து வைக றையில் (பஜ்ரில்) ஒருநாள் துவங்க வேண்டும். 

மஸ்ஜித் அல் அக்ஸாவில் சூரியன் அஸ்த மிக்கும் (மஃரிபின்) போது பகலை முடித்து இரவில் நுழைய வேண்டும். 

பின்னர் தன் பயனத்தை தொடர்ந்து அந்த பஸிபிக் கடல் எல்கையில் இரவை முடித்து வைகறை யில் மறுநாளில் நுழைய வேண்டும். 

இதுவே சரியான முறையா கும். ஆங்கில நாட் காட்டியின் கோட்பாடு களுக்கு முற்றிலும் மாறு பட்ட ஒரு நிலையை இறைவனின் திருவேதம் நமக்கு வகுத்தளி க்கின்றது. 
ஆங்கில நாட் காட்டிகள் பஸிபிக் கடல் வெளியில் நடுநிசியில் ஒரு நாளைத் துவங் குகிறது 

அதன் நடுப் பகலை லன்டனில் கடந்து மறுபடியும் கடல் வெளியை அடைந்து அங்கே அந்த நாளை முடித்துக் கொண்டு மறுநாளைத் துவங் கிறது. 

ஆனால் ஆங்கில நாட் காட்டிகள் தொகுக்கப் படுவதற்கு ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னர் இறங்கிய இறை மறைக் குர்ஆன் இக்கருத் திற்கு முற்றலும் மாறாக பகலையும் இரவையும் உள்ளடக் கியுள்ள

ஒரு நாளின் நடுப் பொழுது சூரிய அஸ்தமம் என்றும் அது இறைவன் நிர்ணயித்துள்ள பிரதான நிலநடுக் கோடான  கஃபாவை சூரிய அஸ்தம த்தில் (மஃரிபில்) கடக்க வேண்டும் என்றும் உறுதி செய்கிறது.

சூரியனின் சுழற் சியின் அடிப்படை யில் மட்டுமே ஒரு நாள் கணக்கிட ப்பட வேண்டு மானால் இந்த அகிலத்தைப் படைத்த இறைவன் காட்டித் தரும் இந்த அழகிய வழி முறையே அறிவுப்பூர் வமானதாக விளங் குகிறது. 

இறைவனின் கட்டளை யின்படியே முஸ்லிம்கள் முன்னோக் குவதற் கான கிப்லா, இறைவன் நிர்ணயித் துள்ள நிலநடுக் கோட்டின் வடக்கில் அமைந் துள்ள மஸ்ஜித் அல்அக்ஸா எனும் பைத்துல் முகத்த ஸிலிருந்து

நிலநடுக் கோட்டின் மைய த்தில் அமைந்து ள்ள பைத்துல் ஹராம் என்று அழைக் கப்படும் இறை இல்ல மாகிய கஃபாவுக்கு மாற்ற ப்படுகின்றது. 
ஆகவே , (நபியே !) நீர் எங்கிருந்து புற ப்பட்டாலும் , உம் முகத்தை (கிப்லா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே திருப்பிக் கொள்ளும் (நம்பிக்கை யாளர்களே !) 

நீங்களும் எங்கிரு ந்தாலும் (கிப்லாவாகிய) அதன் பக்கமே உங்க ளுடைய முகங்க ளைத் திருப்பிக் கொள்ளுங்கள் :  (2:144 - 150) 

இறை இல்லமா கிய கஃபா அல்லாஹ் நிர்ண யித்துள்ள பிரதான நிலநடுக் கோட்டின் நடுவில் அமைந்து இவ்வுலகின் மையமாக விளங்கு கின்றது. 

அந்த இறை இல்லத்தை அர்ரஹ் மானை நினைவு கூறும் தொழுகை யாளிகள் யுக முடிவின் வரையிலும் இவ்வு லகின் ஒவ்வொரு முனைகளி லிருந்தும் இடை விடாது 24 மணி நேரமும் அதனை முன்னோக்கிய வர்களாகவே இருந்து கொண்டி ருப்பார்கள். 

தங்களின் 5 நேர கடமையான தொழுகை யினை நிறை வேற்றும் போது கிழக்கிலி ருந்தும், மேற்கி லிருந்தும், வடக்கிலி ருந்தும், தெற்கிலி ருந்தும் கஃபாவை முன் னோக்கியவர் களாக அர்ரஹ் மானை வணங்கிக் கொண்டிரு ப்பார்கள். 
இது இந்த அகிலத்தைப் படைத் தவனின் மாபெரும் அத்தாட்சி அல்லவா ! PART II நிலையானதும், இறைவன் திட்ட வட்டமாக தீர்மாணித்து மனித சமுதாய த்தின் கிப்லாவாக நிர்ணயி த்துள்ள கஃபாவை மையமாக வைத்தே நாம் ஒரு நாளைத் துவங்க வேண்டும். 

அந்த அடிப்ப டையில் ஒரு நாளின் உதயம் மக்காவின் சராசரி நேரமாகிய (ஆயமமயா ஆநயn வுiஅந) ஆஆவுயின் படியே தீர்மாணிக்க ப்பட வேண்டும். 

அது எவ்வாறு சாத்தியம் என்பதைக் காண்போம். பூமியின் ஒருபாகம் இரவிலிரு ந்தால் அதன் மறுபாகம் பகலில் இருக்கும் (படம் 2). 

உலகின் ஒரு எல்கையில் சூரியன் மறைகிறது என்றால் , அதன் மறு எல்கை யில் சூரியன் உதித்துக் கொண் டிருக்க வேண்டும். 

எனவே மக்கா வில் சூரியன் மறையும் நேரத்தில், உலகின் மறு எல்கையில் சூரியன் உதித்துக் கொண் டிருக்க வேண்டும். 

அப்படியா னால் ஒவ்வொரு நாளும் மக்காவில் சூரியன் அஸ்த மிக்கும் அந்த நேரத்தில் அதன் எதிர் முனையில் மறுநாள் உதயமாகிக் கொண்டி ருக்கிறது என்பது தான் இறைவன் விதித்துள்ள வரை யறைகள்.

ஒரு நாளைத் துவங்கு வதற்கு தற்போது நடைமுறை யில் உள்ள சர்வதேசத் தேதிக்கோடு (INTERNATIONAL DATE LINE) என்பது கீழ்திசை யில் மனிதனால் யூகிக்கப் பட்டுள்ள ஒரு அடையாளக் குறியீடு தான்.

அந்தத் தேதிக்கோ ட்டினை பொருத்த வரையில் அதனருகில் அமைந் துள்ள நாட்டின ர்கள்கூட அதனைப் பேனுவ தில்லை. 

அவர்கள் அவர்க ளுடைய அண்டை நாடுகள் அல்லது உறவு நாடுகளி டையிலான வியாபாரத் தொடர்பு களுக்கு ஏற்றார் போல் அவர்க ளுடைய நாட்களை துவங்கிக் கொள்கி ன்றனர்.
கஃபா தான் பிரதான நிலநடுக் கோடு !
ஆனால் இவ்வு லகைப் படைத்து பரிபாலித்து நிர்வகித்துக் கொண்டி ருக்கும் ரப்பில் ஆலமீன் கஃபாவை மட்டுமே இவ்வுலகின் கிப்லா வாக நிர்ணயி த்துத் தருகி ன்றான்.

எனவே ஒரு புதிய நாளின் உதயத்தை திரும றையின் வழிகாட் டுதலின்படி மக்காவில் சூரியன் மறையும் நேரத்தின் அடிப்ப டையில் மட்டுமே தீர்மா ணிப்பதுதான் அறிவுப் பூர்வமான முடிவாகும். 

மக்காவை மையமாக வைத்து அதன் சூரிய அஸ்தமத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு நாளைத் துவங்கும் போதும் 

மேலும் பஸிபிக் கடல் வெளியின் நடுவில் உள்ள தீவுகள் ஒருநாளை அவர் களுடைய வசதி களுக்கு ஏற்றார் போல் முன்னு க்குப் பின் துவங்கும் சூழ்நி லையிலும்; 

கடல் வெளியின் நடுவில் ஒரு குறிப்பிட்ட இடை வெளியில் அமைந்துள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு கிப்லாவை முன்னோக் குவதில் 

அதாவது அவர்க ளுடைய கீழ் திசையையும் மேல் திசையையும் நிர்ண யிப்பதில் பிரச்ச னைகள் ஏற்பட வேண்டும். 

இந்த பிரச்ச னைக்கான தீர்வையும் அல்லாஹ் திருமறை யின் (73:20)ஆம் வசனத்தில் பதிவு செய்து விடுகிறான். 

 'அல்லா ஹ்வே இரவையும் பகலையும் அள வாகக் கணக் கிடுகின்றான். அதை நீங்கள் சரியாகக் கணக் கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்ப தையும் அவன் அறிகிறான். 
ஆகவே அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான்.' (73:20) ஒவ்வொரு நாளும் கஃபாவில் சூரியன் மறைந்து கொண்டி ருக்கும் போது பஸிபிக் கடலின் நடுவில் ஒரு குறிப்பிட்ட இடத்தி லேயே தினமும் சூரியன் உதித்துக் கொண்டிரு ப்பதில்லை. 

ஏனெனில் சூரியனைச் சுற்றிவரும் பூமியின் பாதை களையும், கோணங் களையும் பொருத்து, சில நாட்க ளுக்கு நீண்ட இரவுக ளும், சில நாட்களுக்கு நீண்ட பகலும் ஏற்படுகி ன்றன. 

இது ஒருநாள் உதய மாகும் எல்கை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல், உலகின் மிகப் பெரும் கடலின் நடுவில் மிகப்பரந்த இடை வெளியில் 

சுமார் -134 டிகிரி மேற்கி லிருந்து சுமார் -176 டிகிரி மேற்கு வரையில் சுமார் 42டிகிரி இடை வெளியில் மாறிமாறி வருகின்றது என்பதையே விளக் குகிறது.

எனவே கடல் வெளியின் நடுவில் அடையா ளமிட்டு அங்கு ஓர் இடத்தில் தேதிக் கோட்டை யூகித்து அதனைச் செயல் முறைபடுத் துவது அறிவிப்பூர்வமாக அமை யவில்லை. அதனை முறையாக செயல்படுத்தவும் நம்மால் முடியாது. 

எனவே தான் அல்லாஹ் அந்த மாறிமாறி சூரியன் உதித்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட இடை வெளியில் உள்ளவர் களுக்கு மட்டும் வசனம் 73:20ல் விதி விலக்கு வழங்கு கிறான். 
மக்காவில் சூரியன் அஸ் தமிக்கும் ஒரு நீண்ட இரவைக் கொண்ட நாளின் போது வட அமெரிக்காவின் மேற்கு எல்கை யாகவும் தற்போதைய சர்வ தேசத் தேதிக் கோட்டின் கடைசி தளங்களில் அமைந்துள்ள

அலாஸ்கா என்னும் நிலப்பரப் புகளுக்கு அப்பால் உள்ள கடல் வெளியில் பஜ்ராக இருக்கும். எனவே மேற்குத் திசையின் எல்கையாக அலாஸ் காவை நிர்ணயி த்துக் கொள்வ திலும் தவறு ஏதும் இல்லை.

எனவே வசனம் 73:20ல் இறைவன் வழங்கும் விதிவிலக் கின்படி அலாஸ்கா விற்கும் ஃபிஜி யிற்கும் இடையில் அமைந்து ள்ள தீவுகள் கிழக்கி லிருந்தோ அல்லது மேற்கிலி ருந்தோ கஃபாவை முன்னோ க்கிக் கொள் ளளாம்.

அதனால் அவர் களின் மீது எந்த தவறும் இல்லை. கீழ்தி சையில் கடல் வெளியின் நடுவில் மனிதன் யூகித்துள்ள சர்வதேசத் தேதிக்கோடு (INTERNATIONAL DATE LINE) நடைமுறைக்கு சாத்தி யமற்றது. 

ஆனால் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் இறை வன் நிர்ணயித்துத் தந்துள்ள கிப்லா எனும் கஃபா இறை வனின் வல்லமையை பறை சாட்டும் மாபெரும் அத்தா ட்சியாக அமை ந்துள்ளது. 
எனவே ஒவ்வொரு புதிய நாளின் உதயத்தையும் திரும றையின் வழி காட்டுத லின்படி மக்காவில் சூரியன் மறையும் நேரத்தின் அடிப் படையில் மட்டுமே தீர்மாணிப் பதுதான் அறிவுப் பூர்வமான முடிவாகும். 

'நிச்சயமாக எவர்கள் இறைய ச்முடைய வர்களாக இருக்கிறா ர்களோ அவர் களுடனும் எவர்கள் நற்செயல் புரிகின்றா ர்களோ அவர்க ளுடனும் அல்லாஹ் இருக்கி ன்றான்.'  (16:128)
Tags:
Privacy and cookie settings