முத்தமா அசுத்தமா....! Desecrate kiss ....!

0 minute read
அதரங்கள் பேசும் அன்பு மொழி முத்தம். ஃபிரெஞ்சுக் காரர்களை கேட்டால்... 'முழுமையான இன்பத்தை நுகரும் வகையில் இந்தியத் தம்பதியி னருக்கு சரியாக முத்தம் கூடக் கொடுக்கத் தெரியாது’ என்று கேலி செய்வார்கள்.
 
அதையெல்லாம், 'குட் நைட்’ பகுதியில் டாக்டர் நாராயண ரெட்டி பார்த்துக் கொள்வார். ஆனால் முத்தத்தை எப்படி சுத்தமாக கொடுக்க வேண்டும்?
பாதுகாப்பான முத்தங்கள் பற்றியும் பாதுகாப்பற்ற முத்தங்களினால் பரவும் நோய்கள் பற்றியும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் 

Tags:
Privacy and cookie settings