ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியின்போது முதிர்ச்சி அடைந்த ஒரு கரு முட்டையின் ஓடு உடைந்து முட்டை வெளிவரும். இதற்கு ஓவலேஷன் (Ovulation) என்று பெயர்.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி யானது மிகச் சரியாக 28 நாட்களுக்கு ஒரு தடவை நிகழ்ந்தால்... மாதவிடாய் வந்த நாளில் இருந்து 14-வது நாள் இந்த ஓவலேஷன் நடக்கும்.
இந்த 14-வது நாளில் இருந்து கருப்பையின் உட்சுவர் (Endometrium) தடிமனாகிக் கொண்டே வரும். ஒருவேளை கர்ப்பம் தரித்தால் கரு வந்து தங்குவதற்குத் தான் இந்த ஏற்பாடு.
இந்தக் காலகட்டத்தில் உடல் உறவு வைத்துக் கொண்டால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு உண்டு.
பொதுவாக உடல் உறவின் போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி.லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந்து வெளியேறும்.
பொதுவாக உடல் உறவின் போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி.லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந்து வெளியேறும்.
ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக் கணக்கான உயிர் அணுக்கள் இருக்கும். எப்போது உடல் உறவு வைத்து