சிம்பு - அனிருத் பாடிய பீப் பாடல் விவகாரம் தற்போது நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிரு க்கிறது. பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகி ன்றனர்.
இந்நிலை யில் சிம்பு மற்றும் அனிருத் மீது தற்போது வழக்கு பதிவு செய்ய பட்டு விசாரித்து வருகி ன்றனர்.
சைதாப் பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சிம்பு, அனிருத் இருவர் மீதும் மீண்டும் இரண்டு வழக்குகள் புதியதாக போடப் பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தி ருக்கிறார்.
இந்த வழக்கு குறித்து கோவை போலீசார் 2 வது முறை யாக சம்மன் அனுப்பிய நிலையில் நாளை சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் சிம்புவின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை துவங் குகிறது.