இந்திய கவர்ச்சி உலகின் கனவு தேவதை பூனம் பாண்டே . இவருக்கு மாடலிங் தான் தொழில் என்றாலும் தனது கவர்ச்சியை பறை சாற்றி இணையத்தில் போஸ்ட் போடுவதே பிரதான தொழிலாக மாறியுள்ளது.
இவர் போடும் கவர்ச்சி போஸ்டர்களால் எழும் பிரச்சனைகள் இன்று வரை தீர்ந்தப்படில்லை . மேலும் தற்போது ஆபாச இணையதளங்கள் தடை குறித்து அவர் கூறியுள்ள கருத்து புதிய பூகம்பத்தை உருவாக்கியுள்ளது .
ஆபாச இணையதளங்களை அரசு தடை செய்தால் என்ன ? நான்தான் இருக்கேனே என்று கூறி பூனம் பாண்டே போட்ட டிவிட்,டிவிட்டர் உலகில் பரபரப்புப் புயலைக் கிளப்பியுள்ளது.
டிவிட் போட்டதோடு நில்லாமல் அவர் #PornamPandeyTohHaiNa என்று ஹேஷ்டேக் வேறு போட்டு, கூடவே தனது டிவிட்டர் பக்கத்திலும் முகப் படமாக கவர்ச்சிப் படங்களையும் போட்டு வைத்துள்ளார். புரஃபைல் படமே புல்லரிக்க வைக்கிறது.