தாய்லாந்தைச் சேர்ந்த 22 வயதான மிமி டாவோ ஆசியாவின் மிக முக்கியமான மொடல்களில் ஒருவராக திகழ்கிறாா்.
சிறு வயதில் துறவறத்தில் ஏற்பட்ட ஆா்வம் காரணமாக 12 வயதில் மடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சோ்ந்து 6 வருடங்கள் துறவற வாழ்க்கை வாந்த இவா் அக் காலகட்டத்தில் அவர் திருநங்கையாக மாற்றம் பெற்றார்.
இதன் போது அவரது ஆா்வம் மாடலிங் மீது திரும்பியது. அந்த சமயம் தான் ஒரு ஒரு பெண்ணாக உணர ஆரம்பித்து ஒரு பெண் போலவே நடந்து கொண்டதாகவும் தொிவித் துள்ள மிமி 200 கடினமான கட்டளை களைப் பின்பற்றி துறவியாக மாறிய தாகவும் தொிவித் துள்ளாா்.
அந்த நேரத்தில் தனது தாயாா் கடனால் மிகவும் கஷ்டப் பட்டார். அந்தக் காரண த்தைச் சொல்லி, மடத் திலிருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் நடனம் ஆடி உழைத்துக் கொண்ட தாகவும்
யுய் பெட்கன்ஹா என்ற மாடல் தான் ரோல்மாடல் எனவும் அவரை 12 முறை சந்தித்த பின்னா் தான் அவா் தனக்குப் பயிற்சியளிக்க ஒப்புக் கொண்டார் எனவும் தொிவித் துள்ளாா்.

3 மாதங்களில் அனை த்தையும் கற்றுத் தோ்ந்தா லும். தாய்லாந்து மொடலிங் துறை தன்னை நிராகாி த்ததால் சிங்கப்பூர் சென்று சிறிய , நிகழ்ச்சி களில் பங்கேற்ற பின்னா்தான் மொடலிங் வாய்ப்புகளும் கிடைத்த தாகவும் தொிவி த்துள்ளாா்..
மீண்டும் தாய்லாந்து சென்ற போது தனது பெயர் மொடலிங் துறையில் பரவியிரு ந்ததால் முதல் வாய்ப்பே மிகப் பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்த தாகவும் இன்று தான் உச்ச நட்சத்திரமாக இருப்ப தாகவும் தொிவித் துள்ளாா்.
எதிர்காலம் பற்றி யாருக்குத் தெரியும்? மீண்டும் நான் துறவறம் மேற்கொண் டாலும் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என மிமி தொிவித் துள்ளாா்.