போதுமான அளவுக்கு இன்ஷூரன்ஸ் இருந்தால் தான் கிடைக்கின்ற இழப்பீட்டுத் தொகை, பாதிப்பை ஈடு செய்வதாக இருக்கும். அதே சமயம், அதிக தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தால், தேவை யில்லாமல் அதிகமாக பிரீமியம் கட்ட வேண்டியது வரும்.
அதே நேரத்தில், பிரீமியத் தொகைக்குப் பயந்து குறைவான தொகைக்கு பாலிஸி எடுத்தால், பாதிப்பு ஏற்படும் போது, குறைவான தொகை தான் இழப்பீடாகக் கிடைக்கும்.
அப்போது கையிலிருந்து பணம் போட்டுச் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, சரியான அளவு இன்ஷூரன்ஸ் செய்வது 100 சதவிகிதம் அவசியம்.
கிட்டத்தட்ட வாகனத்தின் மார்க்கெட் மதிப்புக்கு பாலிஸி எடுப்பது தான் சரியாக இருக்கும். புதிய வாகனத்தின் பிரீமியம் அதன் ஷோ ரூம் விலையைச் சார்ந்து இருக்கும்.
உங்கள் குழந்தைகள் உயரமாக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?பழைய கார் என்கிற போது, ‘ஐ.டி.வி’ (IDV – Insured’s Declared Value) என்ற மதிப்புக்கு எடுத்துக் கொள்ளலாம். வாகனத்தின் சந்தை மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வரும். இந்தச் சந்தை மதிப்பு தான், அதிக பட்ச இழப்பீடு தொகையாக இருக்கும்.
எனவே, ‘ஒருவர் தேர்ந்தெடு க்கும் இன்ஷூரன்ஸ் தொகை – ஐ.டி.வி – வாகனத்தின் சந்தை மதிப்பு’ ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பது தான் சரி.
ஐ.டி.வி தேய்மானம் எவ்வளவு?
கார் வாங்கும் அனைவரும் அதனைச் சரியாகப் பராமரித்து வருவார்கள் என்று சொல்ல முடியாது. இதனால், வாகனத்தின் தேய்மானம் ஒவ்வொரு வாகனத்துக்கும் வேறுபடும். என்றாலும் தோராய மாகக் கணக்கிட வேண்டும் என்றால்,
குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க !வாகனத்தின் ஐ.டி.வி தேய்மான த்தைக் கீழ்க்கண்டவாறு வைத்திருக் கிறார்கள்.
ரப்பர், நைலான், பிளாஸ்டிக் பாகங்கள், டியூப் மற்றும் பேட்டரி களுக்கு 50 சதவிகிதம், ஃபைபர் கிளாஸ் பாகங்கள் 30 சதவிகிதம், கண்ணாடிப் பொருட்களு க்குத் தள்ளுபடி இல்லை.
மேற்கண்ட விகிதத்தில் தேய்மானம் கழிக்கப்பட்டு மீதியுள்ள தொகைக்குத் தான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும்.
அதிக பாதுகாப்புடன் ஓட்டுபவரு க்குக் குறைவான பிரீமியமும், கவனக் குறைவாக ஓட்டி விபத்தை ஏற்படுத்து பவருக்கு அதிக பிரீமியமும் வசூலிக்கப்படும்.
ரேஸ¨க்குத் தனி இன்ஷூரன்ஸ்!
சாதாரண பாலிஸியை எடுத்துவிட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்காது.
பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.
பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிஸியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும்.
அனாமத்து வாகனம் மோதினாலும் இழப்பீடு!
சாலையில் செல்பவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பாதிக்கப் பட்டால் இழப்பீடு வழங்கப் படுகிறது. இதற்காக மத்திய அரசு ‘சோலடிம் ஃபண்ட்’ (Solatium Fund) என்ற நிதியை ஏற்படுத்தி இருக்கிறது.
தண்டுவட அறுவை சிகிச்சை ஃபெயிலியர் ஆகுமா?
இதற்கான பிரீமியத்தில் 70 சதவிகிதம் இந்திய பொது காப்பீடு கழகம் கொடுக்கிறது. மீதியை மத்திய மாநில அரசுகள் செலுத்து கின்றன.
இதன்படி மரணம் என்றால் 25 ஆயிரம் ரூபாயும், உடல் உறுப்புகளை இழந்தால் அல்லது படுகாயம் அடைந்தால் 12,500 ரூபாய் இழப்பீடும் வழங்கப் படுகின்றன.
இதன்படி மரணம் என்றால் 25 ஆயிரம் ரூபாயும், உடல் உறுப்புகளை இழந்தால் அல்லது படுகாயம் அடைந்தால் 12,500 ரூபாய் இழப்பீடும் வழங்கப் படுகின்றன.
இந்தியாவில் பிரீமியம் குறைவு!
தற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க, அதன் மொத்த விலையில் 3 சதவிகிதத்து க்கும் குறைவாகத் தான் செலவாகிறது.
சர்வதேச அளவில் அது 5 சதவிகிதமாக இருக்கிறது. 2009-ல் இந்திய மோட்டார் இன்ஷூரன்ஸ் சந்தையில் எஸ்.பி.ஐ, ஐ.ஏ.ஜி நிறுவனத் துடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது.
சர்வதேச அளவில் அது 5 சதவிகிதமாக இருக்கிறது. 2009-ல் இந்திய மோட்டார் இன்ஷூரன்ஸ் சந்தையில் எஸ்.பி.ஐ, ஐ.ஏ.ஜி நிறுவனத் துடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறது.
இது தவிர, ரஹேஜா க்யூ.பி.இ, யுனிவர்சல் சாம்போ போன்ற நிறுவனங் களும் இந்தியச் சந்தையில் களம் இறங்குகின்றன. இதனால், மோட்டார் பாலிஸிகளுக் கான பிரீமியம் இன்னும் குறையலாம்.
தற்போது மோட்டார் பாலிஸிகள் ஆன் லைன் மூலம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப் படுவதால், பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரீமியத் தள்ளுபடி அளிக்கின்றன. இதனாலும் பிரீமியம் குறைக்கப் படலாம். வாகன விற்பனை தேக்கம் ஏற்பட்டிருப்ப தால், வாகன உற்பத்தி யாளர்கள்,
கூடுதல் கவரேஜ்!
வாகனத்தை தவிர, அதிலுள்ள ஸ்டீரியோ செட், ஏ.ஸி போன்ற வற்றையும் கூடுதல் பிரீமியம் செலுத்தி இன்ஷூரன்ஸ் செய்து கொள்ளலாம்!
தவணையில் பிரீமியம்?
கணவன் மனைவி தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள் !
ஆயுள் இன்ஷூரன்ஸ் போல மாதம், காலாண்டு, அரையாண்டு க்கு ஒரு முறை பிரீமியம் கட்டும் வசதி மோட்டார் இன்ஷூரன்ஸில் இல்லை.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் பிரீமியம் செலுத்தவும் அனுமதிக்கப் படுகிறது. கிரெடிட் கார்டு நிறுவனத் துக்கு தவணையில் கடனை அடைத்துக் கொள்ளலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் பிரீமியம் செலுத்தவும் அனுமதிக்கப் படுகிறது. கிரெடிட் கார்டு நிறுவனத் துக்கு தவணையில் கடனை அடைத்துக் கொள்ளலாம்.