ஆனால் இந்த செல்ஃபி அவர்களுக்கு தெரியாமலேயே ஆபத்தை ஏற்படுத்தும் என ஆராய்சி யாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்ஃபி மோகம் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதற்கு உதாரணமாக,
தங்களுக்கு தேவையான செல்போன் வாங்கும் போது, அது செல்பி எடுக்க கூடியதாக இருக்கிறதா? கேமராவின் தன்மை எப்படி இருக்கிறது?

முன்பக்க கேமராவில் ஃப்ளாஷ் இருக்கிறதா என்பதையே பெரும்பாலும் கவனித்து வாங்கும் நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப் பட்டிருக்கி றார்கள்.
அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சி யாளர்கள் செல்ஃபி எடுப்பவர் களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர்.

இவ்வாறு நாம் எடுக்கும் செல்பியை வைத்து நம்மை எடை போடும் வேலையை மிக இலகுவாக
மனிதவள மேம்பாட்டா ளர்கள் செய்து முடித்து விடுகிறார்கள் என்னும் அதிர்ச்சி தரக் கூடிய முடிவு வெளியாகி யுள்ளது.

பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலை தளங்களில் கொண்டிருக்கும்
செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
ஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர்,
ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத – வெளித் தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க் கொள்பவராக இருப்பதாகவும்,

இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாத வராகவும் சுய கட்டுப்பாடு
அற்றவர்க ளாகவும் அவர்கள் இருப்பதாகவும் அந்த ஆராய்சியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து பதிவேற்றம் செய்து கொண்டிருந் தால் நிச்சயம்
அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப் படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.