கட்டாயம் பெண்கள் இதை தெரிஞ்சுக்கணும் !

1. உங்களின் எடை குறைந்து விட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்த மாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள்.
 பெண்கள் இதை தெரிஞ்சுக்கணும்




அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள் ளுங்கள்.
மருத்துவ பரிசோதனை
2. உங்கள் குடும்பத்தின ருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரி யில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும்,
ஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்கு கிறது?
உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளு

Tags:
Privacy and cookie settings