அமீர்கான் உடன் ரொமான்ஸ் சன்னி லியோன்!

1 minute read
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன், இவருக்கு நடிகர் அமீர்கான் உடன் ரொமான்ஸ் செய்ய வேண்டுமாம். இதுப்பற்றி சன்னி லியோன் கூறியுள்ளதாவது... அமீர்கான் உடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. எனக்கும் அந்த ஆசை உள்ளது. 
எனக்கு மட்டுமல்ல உலகத்தில் எல்லா நடிகைகளும் அமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படுவார்கள். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எனது கணவர் டேனியல் என்னிடம், டுவிட்டரில் அமீர்கான் பதில் தந்துள்ளார் என்று கூறியதது மறக்க முடியாதது. 

அவரிடமிருந்து எனக்கு ரீப்ளே வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது என்று கூறியுள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன், இவருக்கு நடிகர் அமீர்கான் உடன் ரொமான்ஸ் செய்ய வேண்டுமாம். 

இதுப்பற்றி சன்னி லியோன் கூறியுள்ளதாவது... 

அமீர்கான் உடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. எனக்கும் அந்த ஆசை உள்ளது. எனக்கு மட்டுமல்ல உலகத்தில் எல்லா நடிகைகளும் அமீர்கான் உடன் நடிக்க ஆசைப்படுவார்கள். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
எனது கணவர் டேனியல் என்னிடம், டுவிட்டரில் அமீர்கான் பதில் தந்துள்ளார் என்று கூறியதது மறக்க முடியாதது. அவரிடமிருந்து எனக்கு ரீப்ளே வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது என்று கூறியுள்ளார்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings