எந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும் என்பதற்கு உதாரணம் !

அமெரிக்காவின் வோஷிங்டனில் உள்ள ஒலிம்பிக் தேசியப் பூங்காவுக்கு உட்பட்ட காலேவாக் கடற் கரையில் ஓர் அதிசய மரம தொங்கிக் கொண்டிருக் கிறது.



மரத்தின் வேர்ப் பகுதிக்கு அடியில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

பள்ளத்துக்கு இரு பக்கங் களிலும் உள்ள மண்ணில் வேர்கள் பரவியு ள்ளதால் மரம் கீழே விழாமல் இருக்கிறது. 

குறைந்த மண்ணுள் ஊடுருவி யுள்ள வேர்களில் இருந்து எவ்வாறு ஒரு பெரிய மரத்துக் கான சத்துகள் எப்படிக் கிடைக் கின்றன என எல்லோரும் அதிசயப் படுகிறார்கள்.



பல ஆண்டு களாக இப்படியே வாழ்ந்து வரும் இந்த மரம் மோசமான புயல் ஏற்பட்ட போதும்

பாதிக்கப் படாமல் இன்றும் பச்சை இலை களுடன் புத்தம் புது மரமாகக் காட்சி யளிக்கிறது.

எந்தச் சூழ்நிலை யிலும் வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக அந்தப் பகுதி மக்கள் இந்த மரத்தைப் பார்க் கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings