நம்மில் பெரும்பாலான இணைய பயனாளர்கள் Facebook, Orkut, Youtube போன்ற சில இணைய தளங்களுக்கு அடிமையாகி விடுகிறோம்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் தான் இந்த தளங்களுக்கு செலவழிக்க வேண்டும் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்றோ பல சமயங்களில் நினைத்திருப்போம்.
ஆனால் மறுநாளே மறந்து போய் பழையபடி நமது நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் மறுநாளே மறந்து போய் பழையபடி நமது நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த பிரச்சனைக்கு Google Chrome உலாவிக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைவது Chrome Nanny எனும் ஒரு பயனுள்ள நீட்சி. கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்