திரு படத்தில் புதிய ரோலில் நடிக்கும் விக்ரம் !

ஆனந்த் ஷங்கர் படத்தை யடுத்து திரு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் நடிகர் விக்ரம் ஒப்பந்தமா கியுள்ளார். இப்படத்தின் கதையைக் கேட்டவுடனே இதில் நடிக்க விக்ரம் சம்மதம் சொல்லி விட்டாராம். 
திரு படத்தில் புதிய ரோலில் நடிக்கும் விக்ரம் !
இதன் படப் பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங் குகிறது. ஆக்ஷன் என்டர் டையினர் படமான இதில் நடிகர் விக்ரம் இதுவரை நடித்திராத ஒரு ரோலில் நடிக்கவு ள்ளாராம். 

இதில் விக்ரம் ஜோடி யாக காஜல் அகர்வால் நடிப்பார் என பேசப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings