அதனால் உண்மை என்னவென்று நமக்குத் தெரியாமலே போய் விடுகிறது.
எதை நம்ப வேண்டுமோ அதை நம்பாமல், எதை நம்பக் கூடாதோ அதை நம்புகிறவர் களாகவே நம்மில் பெரும் பாலோனோர் இருக்கின்றனர். .
இந்த மாதிரி தவறாக புரிந்து கொள்ளப் பட்டவனைப் பற்றிய ஒரு குறும்படம் தான் "ஹோம்லெஸ் பிளைன்ட் ட்ரூத்".

பல நாட்களாக முடி வெட்டாமல், கிழிந்த சட்டையுடன், பிச்சைக் காரனைப் போன்ற தோற்றம் கொண்ட
ஒருவன் எப்போதும் இரவில் ஒரு கடையின் மூடப்பட்ட ஷட்டரின் முன் உறங்குவது வழக்கம்.

அவனுக்கென்று தங்குவதற்கு வீடு இல்லை. தினந்தோறும் காலையில் கடையை திறக்கும்
முதலாளி கடையின் முன் படுத்துக் கிடக்கும் அவனை அடித்துத் துரத்தி விடுவார்.

ஒரு நாள் காலையில் முதலாளி கடையைத் திறந்த போது கடைக்குள் யாரோ சிறுநீர் கழித்திருப்பதை அறிந்து மிகுந்த கோபத்துக்கு ஆளாகி கடைக்கு முன் படுத்துக்கிடக்கும்
அந்த வீடு இல்லாதவன் தான் சிறுநீர் கழித்திருப்பான் என்று நினைத்து அவனை எட்டி உதைக்கிறார்.
படுத்துக் கிடந்த அவன் தன் மேல் விழுந்த உதையை தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடி விடுகிறான்.
அடுத்த நாள் காலையில் முதலாளி கடையைத் திறக்க வந்த போது எப்போதும் கடைக்கு முன் படுத்துக் கிடக்கும் அந்த வீடு இல்லாதவனைத் தேடுகிறார்.
அவன் அங்கே இல்லை. சில நாட்களாக அவன் அங்கே உறங்க வருவ தில்லை.

தான் அடித்ததினால் தான் அவன் கடையின் முன்னால் படுக்க வருவ தில்லை என உணரும்
அந்த முதலாளி கவலையுடன் பக்கத்திலிருப் பவர்களிடம் விசாரிக்கிறார். அவன் இனி எப்போதுமே வரமாட்டான் என்கிறாள் ஒரு பெண்.

தான் உதைத்த அன்றிரவு என்ன நடந்திருக்கும் என்று தன் கடையின் முன்னால் பொருத்தப் பட்டிருக்கும்
சிசிடிவி கேமிரா வில் பதிவான காட்சிகளைப் பார்க்கிறார் முதலாளி. அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருக் கிறது.

வீடு இல்லாத அந்தப் பிச்சைக்காரன் இரவில் கடைக்குப் பாதுகாவல னாக இருந்திருக் கிறான்.
கடையை யாரும் அண்ட விடாமல் பாதுகாக்கி றான். கடைக்குள் வேறு யாரோ சிறுநீர் கழிப்பது கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

அன்றைக்கு இரவு கடையில் இருக்கும் பொருட்களைத் திருட வந்த சில திருடர்களிடம் சண்டை போட்ட போது
அவர்களால் கத்தியால் குத்தப்பட்டு அந்த வீடு இல்லாதவன் இறந்து போவதும் கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

உண்மை என்ன வென்று தெரியாமல் அப்பாவி யான அந்த வீடு இல்லாத வனை அடித்ததற் காகக் குற்ற உணர்வில் அந்தக் கடை முதலாளி அழுவதோடு குறும்படம் முடிகிறது.
அந்தக் கடை முதலாளி எப்படி அந்த வீடு இல்லாத வனைப் பற்றிய உண்மையை அறியாமல் இருக்கிற மாதிரி
நாமும் பல நேரங்களில் உண்மையை அறியாமல் மேலோட்ட மாக மற்றவர் களை மதிப்பிடுப வர்களாகத் தான் இருக்கிறோம்.