சிலையுடன் காம இச்சையை தீர்க்கும் இளைஞர்கள் !

லாஸ் வேகாஸில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ராப் பாடகி நிக்கி மினாஜின் மெழுகுச் சிலையுடன் ரசிகர்கள் தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதால், அந்தச் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
அனகொண்டா என்ற ஆல்பத்தில் நிக்கி மினோஜ் தோன்றும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு, இந்த மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மண்டியிட்டு, கைகளை ஊன்றியிருப்பதுபோல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இம்மாதத் துவக்கத்தில் லாஸ் வேகாஸிலிருக்கும் அருங்காட்சியகத்தில் இந்தச் சிலை திறக்கப்பட்டதிலிருந்து, அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக ரசிகர்கள் அந்த அருங்காட்சியகத்திற்கு படையெடுத்துவருகின்றனர்.

சில ரசிகர்கள் ஆர்வமிகுதியின் காரணமாக, மோசமான கோணங்களில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

அந்த மெழுகு உருவத்துடன் பாலியல் உறவுகொள்வது போல புகைப்படம் எடுத்தும் சிலர் இணையத்தில் வெளியிட்டனர்.
இதை யடுத்து, தங்கள் அருங்காட்சி யகத்தில் இருக்கும் மெழுகுச் சிலைகள் மதிக்கப்பட வேண்டு மென மேடம் துஸாட்ஸ் நிறுவனம் கூறியு ள்ளது.

இதைய டுத்து, அந்த மெழுகுச் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட் டுள்ளது. அந்த உருவ த்தை மாற்றி யமைக்கப் போவ தாகவும் மேடம் துஸாட்ஸ் தெரிவித் துள்ளது.

20 கலைஞர்கள் 6 மாதங்களைச் செலவழித்து இந்த மெழுகுச் சிலையை உருவாக்கினர்.
Tags:
Privacy and cookie settings