யாருக்கு எப்பொழுது எதில் சந்தேகம் வந்தாலும் முதலில் தேடுவது கூகுளில் தான், அந்தளவு உலக பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற பலரும் வரிசையில் நிற்கின்றனர்.
நீங்களும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா, கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
C++, Java, Python, Consult MIT அல்லது Udacity போன்ற கோடிங் மொழிகளை கற்றிருக்க வேண்