நயன்தாரா பெண்களுக்கு செய்த பிரத்யேக உதவி !

0 minute read
மலையாள பத்திரிகை ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, சகோதரிக்கு சாஸ்நேயம் (அன்புடன் சகோதரிகளுக்கு) என்ற அமைப்புடன் ஒன்றிணைந்து உதவி செய்து வருகிறார்கள்.
நயன்தாரா பெண்களுக்கு செய்த பிரத்யேக உதவி !

இந்த அமைப்பின் மூலமாக நயன்தாரா சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சில பிரத்யேக உதவிப் பொருட்களை அனுப்பி உள்ளார்.


உள்ளாடைகள், மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என 1000 பெண்களுக்கு உதவக் கூடிய பொருட்களாக அனுப்பியுள்ளனர்.

என்னதான் அரிசி, பருப்பு, போர்வைகள் என யார் எவ்வளவு பொருட்கள் கொடுத்தாலும் பெண்களால் வாய்விட்டு கேட்க முடியாத பொருட்கள் இவை தான். 

ஒரு பெண்ணாக நயன்தாரா சரியாக புரிந்து கொண்டு உதவியுள்ளார் என்றே கூற வேண்டும்.
Tags:
Privacy and cookie settings