நயன் தாராவின் அப்பா கேரக்டரில் நடிக்க தம்பி ராமையா !

0 minute read
இயக்குனர் சற்குணம் A Sarkunam Cinemaz நிறுவனம் சார்பில் நயன்தாரா நடிப்பில் ஒரு புதிய படம் தயாரிக்க இருக்கிறார். 
மாயா போன்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை சற்குணத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் நயன் தாராவின் அப்பா கேரக்டரில் நடிக்க தம்பி ராமையா தேர்வாகி யுள்ளாராம். இப்படம் திகில் கலந்த காமெடி ரக படமாக உருவாக இருக்கிறதாம்.
Tags:
Today | 11, April 2025
Privacy and cookie settings