தற்போது உலக மெங்கும் வியாபித்து வரும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட்வாட்ச் பட்டியலில் மின் விளக்கும் சேர்ந்திருக்கின்றது.
வித்தி யாசமாக ‘ஸ்டார்ட் அப்’ என்ற நிறுவனம் இந்தியாவில் ‘ஸ்மார்ட் பல்பு’களை அறிமுகம் செய்திருக் கின்றது.
இந்த வகை பல்பு களை கணினி மற்றும் ஸ்மார்ட் போன் களின் மூலமாக கட்டுப்படு த்தலாம். பல்புகளை உற்பத்தி செய்யும் நிறுவன ங்களே அதனை கட்டுப்ப டுத்தும் மென்பொ ருட்களை வெளி யிடுகின்றன.
இதனால் பல்புகளை வீட்டில் இருந் தபடியும், வெளியில் இருந்த படியும் பயன்ப டுத்த முடியும். மேலும் பல்புகளில் வெளி யாகும் ஒளியின் அளவுகளை இந்த பல்புக ளில் கட்டுப் படுத்தலாம்.
அதாவது பகல் நேரங்களில் விளக்கு களை இயக்க நேர்ந்தால் ஒளியின் அளவினை பாதியாக குறைத்து கொள் ளலாம். மீண்டும் இரவு நேரங்களில் அதன் பிர காசத்தை முழு அளவாக கூட்டிக் கொள்ளலாம்.
மேலும் வீட்டில் இல்லாத சமயங் களிலும் வீட்டில் இருக்கும் பல்புகளை இயக் கலாம். சமீப காலமாக நவீன மயமாகி விட்ட எல்.ஈ.டி பல்புகளை பெரும் பாலான மக்கள் பயன்படுத்த ஆரம்பித் துள்ளனர்.
மேலும் எல்.ஈ.டி. பல்புகள் பல வகையான நிறங்களிலும், டிசைன் களிலும், ஒளிவிடும் அளவுக ளிலும் கிடைக் கின்றன.
இதனால் வீட்டில் இருக்கும் அறைக ளுக்கு ஏற்றார் போன்ற பல்புகளை வாங்கி பொருத்தி கொள்ளலாம்.
இதில் வெளிவரும் 60 வாட் திறன் கொண்ட பல்பினை பயன்படு த்துவதே வீட்டிற்கு அதிக படியான பிரகா சத்தை வழங்கி விடுகிறது.
மேலும் இதனை நாள் ஒன்றி ற்கு இரவு நேரங் களில் 3 மணி நேரங்களுக்கு பயன்படுத் தினால் குறைந்தது 22 வருடங்கள் வரை நீடித்து ஒளிதரும் ஆற்றல் கொண்ட பல்புகளும் உரு வாக்கப் படுகின்றன.
இதனை பயன் படுத்துவ தினால் சி.எப்.எல். மற்றும் ‘இன்கேன்டி சண்ட்’ விளக்குகளை விட இயல்பான வெளிச்சத்தினை பெற முடிகிறது.
சில விளக்குகளில் வெளிவரும் பிரகாசம் சூரிய வெளிச்சத்தை விட சற்று மாறு பட்டதாக இருக்கும்.
ஆனால் எல்.ஈ.டி பல்புகளில் இம்மா திரியான குறை பாடுகள் ஏற்படுவ தில்லை. எல்.ஈ.டி. பல்புகளை அதிக ளவில் ஒளிரவிடு வதினால் பல்புகள் சூடாவ தில்லை.
இவற்றை பயன் படுத்து வதினால் வெப்பம் அடைந்து வெப்ப காற்றினை வெளியிடு வதில்லை. இவை ஒளிரும் போது வெப்பம டையாமல் இருக்கும் வகையில் பல்பு களின் தொழில்நுட்பத்தினை வடிவமைத் துள்ளனர்.
இதனை கட்டுப்ப டுத்தும் வகையில் தனியாக கட்டுப்பாட்டு கருவி களை பொருத்தி உள்ளனர். இந்நிலையி ல்தான் மொபைல் போன் ஆப்ஸ் மூலம் இயக்கக் கூடிய ஸ்மார்ட் பல்பான .ஓ.டி.ஏ லைட்.
‘க்யூப் 26′ எனும் இந்திய நிறுவனம் இந்த மின் விளக்கினை வெளி யிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் பல்பு சுமார் 15,000 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்பதோடு, இந்த விளக்கு 16 மில்லியன் நிறங்களில் ஒளிரும் என்பதும் குறிப்பிட த்தக்கது.
மேலும், மொபைல் போனில் அழைப்பு அல்லது குறுந்த கவல் ஏதும் வந்தால் வித்தியாச மான நிறம் மூலம் எச்சரிக்கை செய்யும்.
தற்போது 500 லூமென்ஸ் ப்ரைட்னஸ் வழங்கும் 7 வாட்ஸ் பல்பு இந்தியா வில் ரூ.1,499க்கு விற்பனை செய்யப்ப டுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.