நடிகை மனீஷா யாதவ் திறந்த டிசைனிங் ஷோம் !

மனீஷா யாதவ் வழக்கு எண் படத்தின் மூலம் அறிமுகமானர். ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஒரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களில் நடித்தார.
நடிகை மனீஷா யாதவ் திறந்த டிசைனிங் ஷோம் !
மனீஷா யாதவ் டிசைனிங் ஷோம் ஒன்றை திறந்து விட்டார் என்றாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

கிளாமராக நடித்து பார்த்தார், லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துப் பார்த்தார் அப்படி இருந்தும் வாய்ப்புகள் அமையவில்லை. 

இதனால் தற்போது அவர் தனது சொந்த ஊரான பெங்களூருவில் டிசைனிங் ஷோம் ஒன்றை திறந்து விட்டார்.

மனீஷா சுரேஷ் யாதவ் டிசைனிங் என்ற பெயரில் தொடங்கி உள்ள இந்த ஷோரூமில் பிரத்யேக ஆடை வடிவமைப்பு சேவை கிடைக்கும். 
நடிகை மனீஷா யாதவ் திறந்த டிசைனிங் ஷோம் !
இதனை மனீஷாவே செய்து கொடுக்கிறார். சின்ன வயதிலிருந்தே எனக்கு டிசைனராக வேண்டும் என்கிற ஆசை. இதற்காக நிறைய படித்தேன்.

இப்போது என் தோழிகளுடன் இணைந்து இதனை தொடங்கி இருக்கிறேன். விரைவில் பேஷன் ஷோ ஒன்றையும் நடத்த இருக்கிறேன்” என்கிறார் மனீஷா.
Tags:
Privacy and cookie settings