கடலில் ஆழத்தைக் கண்டறிய 19ஆம் நூற்றாண் டின் இறுதியில் முயற்சிகள் மேற்கொண் டனர். ஆனால் அப்போது அதற்கு நவீன கருவிகள் இல்லையா தலால்
மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலி யைக் கடலின் உள்ளே ஆங்கா ங்கே இறக்கி
மிகவும் பழமை யான முறையை மேற் கொண்டு, சுமார் 7,000 இடங்களி ல் இவ்வாறு ஆழம் கண்டறி ந்தனர்.
மிகவும் பழமை யான முறையை மேற் கொண்டு, சுமார் 7,000 இடங்களி ல் இவ்வாறு ஆழம் கண்டறி ந்தனர்.
அதாவது, ஒவ்வொரு 12,000 சதுர மைல் பரப்புக்கும் ஓர் இடம் வீதம் தான் கடலின் ஆழத்தை அறிந்தனர்.
இந்த முறையில் குறிப்பிட்ட இடத்தின் ஆழத்தை மட்டும் அறிய முடிந் ததே தவிர,
இந்த முறையில் குறிப்பிட்ட இடத்தின் ஆழத்தை மட்டும் அறிய முடிந் ததே தவிர,
கடலின் அடி மட்டம் குறித்து அறிய வரைபடம் தயாரிக்க இது உதவ வில்லை.
பின்னர் ஒலி அலைக ளைப் பயன் படுத்தி கடலின் ஆழத்தை அறிய முயன் றனர். ஒலி அலை கள் நீரில் நன்கு செல்லும்.
பின்னர் ஒலி அலைக ளைப் பயன் படுத்தி கடலின் ஆழத்தை அறிய முயன் றனர். ஒலி அலை கள் நீரில் நன்கு செல்லும்.
கடலின் அடிமட்ட த்தை நோக்கி ஒலி அலை களைச் செலுத்தி னால் அவை எதிரொலி த்துத் திரும்பும் நீரில் ஒலி வேகம்
எவ்வளவு என்பதைக் கொண்டு அந்த இடத்தில் ஆழம் எவ்வளவு என்பதைக் கணக்கி ட்டுக் கண்டு பிடித்து விட முடியும்.
இந்த உத்தியின் அடிப்படை யில் எக்கோ சவுண்டிங், சைட் ஸ்கேன் ஸ்கேனர் ஆகிய கருவிகள் உருவாக்க ப்பட்டு கடலின் நில அமைப்பை வரைப டமாகக் காட்டுகி ன்றன.
இந்தக் கருவிகள் தயாரித் துள்ள பதிவேடுகள் அனைத்தை யும் ஒன்றாகச் சேர்த்துப் பெரிய தொரு படமாக்கிப் பார்த்தால்
கடல்கள் அனைத்தும் வற்றிப் போனால் அவை எவ்வாறு காட்சி அளிக்குமோ அப்படிப் பட்ட காட்சியை அப்படம் அளிக்கும்.
கடல்கள் அனைத்தும் வற்றிப் போனால் அவை எவ்வாறு காட்சி அளிக்குமோ அப்படிப் பட்ட காட்சியை அப்படம் அளிக்கும்.
அப்படத் தைப் பார்த்தால் கண்டத் திட்டு (Continental Shelf), கண்டச் சரிவு (Continental Slope)
ஆழ்கடல் (Abyss) ஆகிய மூன்று பகுதி களை நீர் உலகம் கொண்டது எனத் தெரிய வரும்.
ஆழ்கடல் (Abyss) ஆகிய மூன்று பகுதி களை நீர் உலகம் கொண்டது எனத் தெரிய வரும்.
கண்டங்க ளிலிருந்து கடலுக்குள் நீட்டிக் கொண்டு இருக்கும் பகுதி கடல் ஆழம் அதிகம் இல்லாத கண்டத்திட்டு ஆகும்.
அமெரிக்கா வின் மேற்குக் கரையில் கண்டத் திட்டு கரையி லிருந்து சுமார் 10 மைல் தூரம் வரையே அமைந் துள்ளது.
அமெரிக்கா வின் மேற்குக் கரையில் கண்டத் திட்டு கரையி லிருந்து சுமார் 10 மைல் தூரம் வரையே அமைந் துள்ளது.
கண்டத் திட்டு முடிந்து கண்டச் சரிவு தொடங்கும் இடம் வரையில் கடலாழம் சராசரியாக 450 முதல் 600 அடிவரை, கரையி லிருந்து கண்டச் சரிவு வரை கடல் ஆழம் அதிக மில்லை.
கண்டத் திட்டுப் பகுதியில் தான் மீன்களும் கடல் தாவரங் களும் மிக அதிகமாகக் காணப்படு கின்றன.
பெட்ரோலிய ஊற்றுக்களும் கண்டத் திட்டுப் பகுதியில் தான் அமைந் துள்ளன.
பெட்ரோலிய ஊற்றுக்களும் கண்டத் திட்டுப் பகுதியில் தான் அமைந் துள்ளன.
கண்டச் சரிவிலி ருந்து ஆழ்கடல் பகுதி வரை சரிவு அனேக மாகச் சீராக இருக்கிறது.
கண்டச் சரிவு தொடங்கும் இட மிருந்து கடலாழம், 8,000 அடி, 12,000 அடி, 18,000 அடி என அதிகரி த்துக் கொண்டு பிறகு ஆழ்கடல் பகுதி வருகிறது.
கண்டச் சரிவுப் பகுதிக ளில் அனேக இடங்களில் குடைவுப் பள்ளத் தாக்குப் போன்று பள்ளத் தாக்குகள், சில சமயங் களில் இவை கண்டத் திட்டுக ளிலும் நீண்டு காணப்படும்.
கடலடிக் குடைவுப் பள்ளத் தாக்குகள் நதி முகத்துவாரங் களுக்கு அருகிலும் காணப்படும்.
அமெரிக்கா வின் ஹட்சர் நதி முகத்து வாரம், காங்கோ நதி முகத்து வாரம் இதற்கு எடுத்துக் காட்டுகள்.
அமெரிக்கா வின் ஹட்சர் நதி முகத்து வாரம், காங்கோ நதி முகத்து வாரம் இதற்கு எடுத்துக் காட்டுகள்.
நதிகள் கடலில் கொண்டு வந்து சேர்த்த மண், இதர பொருட் களைக் கடலடி நீரோட்ட ங்கள் அடித்துச் சென்ற தனால் இக்குடை வுப் பள்ளத் தாக்குகள் ஏற்பட்டிரு க்கலாம்.
ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச் சியாக, சமநிலமாக இல்லாமல் இருக்கும்.
ஆழ் கடலின் அடித்த ளத்தில் சமவெளி கள், பள்ளத் தாக்குகள், ஆறுகள் முதலி யவை உள்ளன.
சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்த ளத்தில் உள்ளன.
மடிந்த கடல் வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டு வந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரி யான படிவுகள்.
மடிந்த கடல் வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டு வந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரி யான படிவுகள்.
இவ்வாறு ஆண்டு தோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்ற னவாம்.
கடலடி யில் அனேக மாக செங்குத் தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே.
கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்தி ற்குச் சங்கிலித் தொடர் போல் மலை களும்,
கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்தி ற்குச் சங்கிலித் தொடர் போல் மலை களும்,
வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்து க்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளன வாம்.
அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத் தாக்கு உள்ளது.
பிற இடங்க ளிலும் இவ்வாறு பள்ளத்தா க்குகள் உள்ளன. சில இடங்க ளில் இதன் ஆழம் சுமார் 3 மைல்.
பிற இடங்க ளிலும் இவ்வாறு பள்ளத்தா க்குகள் உள்ளன. சில இடங்க ளில் இதன் ஆழம் சுமார் 3 மைல்.
கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உள்ள அகழிகள் ஆகும். இந்த அகழிகள் குறுகலா னவை.
நீளமானவை. கடலடி அகழிக ளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தை விட இரு மடங்கு ஆகும்.
இந்த அகழிக ளின் ஆழத்து டன் ஒப்பி ட்டால் உலகின் கடல்க ளின் சராசரி ஆழம் 12,556 அடி.
அதாவது இரண்டரை மைல். பிலிப்பைன் சுக்குக் கிழக்கே உள்ள மின்டா னாவோ அகழியில் அமைந் துள்ள குக்மடு தான் உலகின் கடல்க ளில் மிக ஆழமான இடமாகும்.

இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கி னால் அச்சிகரம் மூழ்கி
அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி.
அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி.