மசாஜ் செய்ய, மசாஜ் எண்ணெய் ஒரு முக்கிய தேவை யாகும். பொதுவாக மசாஜ் எண்ணெ ய்கள் பூக்கள், கொட்டைகள், உணவு வகைகள் மூலம் தயாரிக்க ப்படுகிறது.
எண் ணெயில் சேர்க்க ப்படும் பொருட்களால் உடலுக்கும், மனதுக்கும் ஒரு புத்து ணர்வு ஏற்படும். அனைத்து எண்ணெய் களும் எல்லோரு க்கும் ஏற்றதாக இருக்காது.
ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், திராட்சை விதை எண்ணெய், ஹாசில்நட் எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய் ஆகியவை முக்கிய மசாஜ் எண்ணெய் களாகும்.

ஆனால் அவரவர் உடலுக்கு ஏற்ற எண்ணெய் எதுவென்று அறிந்து உபயோக ப்படுத்த வேண்டும். இல்லை யென்றால் தோல் அரிப்பு, தொற்று போன்றவை ஏற்பட்டு அவதியு றுவோம்.
மசாஜ் செய்வதற்கு எந்த எண்ணெய் வேண்டு மானாலும் பயன் படுத்தலாம். ஆனால் சில எண்ணெய் வகைகள் உடல் அசதி, வலி போன்ற வற்றை போக்கு வதில் மிகுந்த திறன் கொண்ட வையாக இருக்கிறது.
எல்லா விதமான எண்ணெ யிலும் பல நன்மைகள் உண்டு. ஆனால் எல்லா சந்தர்ப்ப ங்களிலும் அவற்றை உபயோகிக்க முடியாது.

1.முதலில் எந்த விதமான மசாஜை செய்யப் போகிறோம் என்பதை தீர்மானி க்க வேண்டும். ஆலிவ் போன்ற எண்ணெய் வகைகள் குறைந்த அளவு மசாஜ் செய்தாலே சிறந்த பலனளிக் கும்.
இந்த எண்ணெ ய்கள் வழுக்கும் தன்மை அதிகம் பெற்றுள் ளதால், தோலினால் விரைவாக உறிஞ் சப்படு வதில்லை.

திராட்சை விதை எண்ணெய், க்ரீம் போன்றவை குறைந்த அழுத்தத் தோடு கூடிய மசாஜிக்கு ஏற்றதாக அமைகிறது. இந்த வகை எண்ணெ ய்கள் தோலினால் சீக்கிரம் உறிஞ்சப் படுவதால், தோல் எரிச்சலை தடுக்கும்.
2. மசாஜ் செய்ய உகந்த நேரத்தையும், இட த்தையும் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

3. தனிப்பட்ட விருப்பங் களைப் பார்க்கவும். மணம் மிகுந்த மசாஜ் எண்ணெ யால் செய்யப்படும் அரோமாதெரபியின் நன்மைகளை சிலர் விரும்புவர். ஆனால் சிலரோ மணம் மிகுந்த எண்ணெய் வகைகளை விரும்ப மாட்டார்கள்.
மற்றும் சிலருக்கோ வலுவான நறு மணத்தால் ஒவ்வாமை ஏற்படலாம். ஒரு தொழில் பயன் பாட்டிற்காக எண்ணெ ய்யை தேர்வு செய்தால், வாசனையற்ற எண்ணெய் களை தேர்வு செய்வது நல்லது.

இதுவே தனிப் பட்ட பயன் பாட்டிற்காக எண்ணெயை தேர்வு செய்ய விரும் பினால், பிடித்த நறுமணத்துடன் கூடியதை தேர்வு செய்யலாம்.
4. எண்ணெயால் வரும் ஒவ்வா மையைப் பற்றி தெரிந்து கொள்ளு ங்கள். சிலருக்கு நறுமண த்தால் வரும் ஒவ்வாமை போக, குறிப்பிட்ட பூக்கள் மற்றும் கொட்டைக ளிலிருந்து இருந்து தயாரிக்கப்ப டும் எண்ணெ யால் ஒவ்வாமை ஏற்படலாம்.
ஒவ்வாமை விஷயத்தில் அக்கறை கொண்டிரு ந்தால், அவை ஏற்படாத வண்ணம் எண்ணெய் களை தேர்வு செய்ய வேண்டும்.

5. எப்பொழுதும் சிகிச்சை க்குப் பின் வரும் பயனை கரு த்தில் கொண்டு மசாஜ் எண்ணெய் களை வாங்க வேண்டும்.
சில எண்ணெ ய்கள் பச்சைக் கற்பூரம் மற்றும் பல்வேறு சாறுகள் மூலம் தயாரிக்கப் படுகின்றன. இதனால் எரிச்சலும், வலியும் குறையும் வாய்ப்பு ஏற்படும்.