வலங்கை பக்ருதீன் அலி அஹமது | Fakrudeen Ali Ahamed !

வலங்கை பக்ருதீன் அலி அஹமது | Fakrudeen Ali Ahamed !
வாழும் வாழ்க்கை கொஞ்சமல்ல !
அதை தங்கி நிற்பது நெஞ்சம் இல்லை !
காலை புலர்ந்ததும் நேரம் இல்லை !
இரவு வந்ததும் கனவு இல்லை !
மழை வந்தது குடிக்க தண்ணீர் இல்லை !
தண்ணீர் உள்ளது வடிய கால்வாய் இல்லை !
பணம் உள்ளது உதவ மனம் இல்லை !
மனம் உள்ளது கொடுக்க பணம் இல்லை !
காண்பது கனவா இல்லை !
நடப்பது நிஜமே.. ! என்று திரும்பும் !
இயல்பு நிலை !
Tags:
Privacy and cookie settings