காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப் பட்ட மிளகாயை பலர் விரும்புவ தில்லை, முக்கியமாக குழந்தைகள். ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.
அதையும் மீறி அதனை பற்றி பலருக்கு எதுவும் தெரிவதில்லை. இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும் கொலஸ்ட்ரால் மற்றும்
ஹீமோ குளோபின் குறைய காரணம் என்ன ?ட்ரை க்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டு மல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிக