மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகிய வற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக் குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல்
சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனை களிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள்.
ஹீமோ குளோபின் குறைய காரணம் என்ன ?வாய் சற்று பெரிதாகத் தெரியும். தடித்த உதடுகள் உள்ள வர்கள் உதட்டுக்கு உட்புற மாக லிப்ஸ்டிக் போடுங்க