பெரும் மழையும், அதைத் தொடர்ந்து வந்த பெரும் வெள்ளத்தாலும் சென்னையைப் போலவே காஞ்சிபுரம் மாவட்டமும் பலத்த சேதத்தைக் கண்டுள்ளது.
சென்னை யை விட அதிக அளவி லான மழை காஞ்சிபுரம் மாவட்ட த்தில் தான் பெய்தது. ஆனால் ஏரிகள் நிரம்பி யதால் அதிலிருந்து வெளி யேறிய தண்ணீர் தான் ஊரையே அழித்து விட்டது.
இதற்குக் காரணம் மழை நீர்க் கால் வாய்கள், ஏரிகளில் ஆக்கிர மித்துக் கட்டப்ப ட்டிருந்த வீடுகள், கட்டடங்கள் தான். இப்போது அதற்கு சரியா ஆப்பு வைத்து வருகிறார் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கெஜலட்சுமி.
குறிப்பாக தாம்பரம் வட்ட த்தில் அவர் அதிரடி யாக ஆக்கிரமிப் புகளை அகற்ற ஆரம்பித் துள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட் டுள்ளது.
குறிப்பாக தாம்பரம் வட்ட த்தில் அவர் அதிரடி யாக ஆக்கிரமிப் புகளை அகற்ற ஆரம்பித் துள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட் டுள்ளது.
இந்த ஆக்கிரமிப் புகளால் தான் இப்பகுதி யில் மிகப் பெரிய அளவில் மக்களு க்குப் பாதிப்பு ஏற்பட்டி ருந்தது. தற்போது கலெக்டரின் செயல் பாடுகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
அதே சமயம், ஆக்கிரமிப் பாளர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். ஆட்சி அதிகார த்தைப் பயன் படுத்தி கலெக்டரை முடக்கவும் முடிய வில்லை.
காரணம், எதையும் கண்டு கொள் ளாமல் தைரிய லட்சுமி யாக மாறி அவர் செயல்பட்டு வருவதால்.
செம்பரம் பாக்கம் ஏரி நீர் திறப்புதான் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிக ளிலும் பெரும் வெள்ளக் காடாக்கி விட்டது.
நீர் திறப்பு சரியான முறையில் திட்டமிடப் படாததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும் கூட ஆக்கிரமிப்புகள் தான் மிக முக்கிய மான காரணமாகும்.
காஞ்சிபுரம் மாவட்ட த்திலும், சென்னை மாவட்ட த்திலும் செம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து வெளி யேறும் தண்ணீர் செல்லும் கால் வாய்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.
இதனால் தான் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் ஊருக்குள் புகுந்து விட்டது.
இந்த நிலையில் தாம்பரம் வட்டத்திற் குட்பட்ட பகுதிகளில் கால்வாய் ஆக்கிர மிப்புகளைக் கணக் கெடுத்த கலெக்டர் கெஜ லட்சுமி அவற்றை அகற்ற உத்தர விட்டார்.
உத்தர விட்ட தோடு நில்லாமல் அவரே ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணிகளை நேரில் வந்து பார்வை யிடுகிறார்.
தாம்பர த்தை அடுத்த முடிச்சூர் மணி மங்கலம், வரதரா ஜபுரம் பகுதியி லிருந்து மழை நீர் வெளியேறி அடையாறு கால் வாயில் சேர இந்தப் பகுதியில் மிகப் பெரிய கால்வாய் உள்ளது.
இந்த கால்வா யின் நீளம் 14 கி.மீ. நீளம் உள்ளது. அகலம் 60 மீட்ட ராகும். இதில் அகலத்தை மட்டும் ஆக்கிரமி ப்பாளர்கள் சுருக்கி 18 மீட்டராக சுருக்கி விட்டனர்.
இப்படி மிகப் பெரிய அளவில் கால்வாய் ஆக்கி ரமிக்கப் பட்டதால் தான் பலத்த மழை பெய்து ஏரியி லிருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டபோது பெரும் பாதிப்பை இப்பகுதி மக்கள் சந்தித்தர்.
இதனை ஆய்வு செய்த கலெக்டர் ஆக்கிர மிப்பு செய்யப் பட்டு கட்டப் பட்டுள்ள கட்டிட ங்கள், காம்ப வுன்ட்டு சுவர்கள் எல்லாவ ற்றையும் அப்புறப் படுத்த உத்தர விட்டார்.
தற்போது அவை இடிக்க ப்பட்டு வரு கின்றன. கால்வாயை ஆக்கிர மித்துக் கட்டப்ப ட்டிருந்த அடுக்கு மாடிக் கட்டடங் களையும் இடித்துத் தள்ள கலெக்டர் உத்தர விட்டுள்ளார்.
அவையும் இடிக்கப் பட்டு வருகிறது. கலெக்டர் கெஜ லட்சுமியின் அதிரடி பணியில் வெள்ள பாதிப்பு நிவாரண அதிகாரி அமுதாவும் உடன் இருக் கிறார்.
இருவரும் சேர்ந்து யாரைப் பற்றியும் கவலைப் படாமல் அதிரடியாக செயல்பட்டு வருகின்றனர்.
அடாத மழையிலும் இது வரை 7 கி.மீ. தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டது. பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு விட்டது.
இந்தப் பகுதியில் கால்வாய் பார்ப்பதற்கு இப்போது பெரிதாக காட்சி தருகிறது. மேலும் அப்பகுதியில் வடியாமல் இருந்து வந்த மழை நீரும் வேகமாக வடிந்து வருகிறது.
கெஜலட்சுமி சமீபத்தில் தான் காஞ்சிபுரம் கலெக்டராக பொறுப் பேற்றார். பொறுப் பேற்றது முதலே அவர் அதிரடியா கத்தான் செயல்பட்டு வருகிறாராம்.
மக்களுக்கு உரிய திட்டங்கள் சரியாக போய் சேருவதை அவர் உறுதி செய்கி றாராம். தற்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஆக்கிர மிப்புகள் மீது கை வைத்து ள்ளார் கலெக்டர்.
இது குறித்து கலெக்டர் கெஜலட்சுமி கூறுகை யில், அடையா ற்றில், பெருங்களத்துார்,
அம்பேத்கர் நகர் பகுதியில், 124 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப் பட்டன. இதன் மூலம், 7.5 ஏக்கர் அளவிலான பொதுப் பணி துறை இடம் மீட்கப் பட்டது.
இதனால் கால்வாயின் அகலம் 60 மீட்டராக அதிகரித் துள்ளது. பி.டி.சி., குவாட்டர்ஸ், வரதராஜபுரம் பகுதி களிலும் ஆக்கிரமிப் புகளை அகற்றி வருகிறோம்.
அனைத்து ஆக்கிர மிப்புகளையும் அகற்றுவோம் என்றார். காஞ்சிபுரம் கலெக்டரின் இந்த செயலானது சென்னை மக்களிடமும் வரவே ற்பைப் பெற்றுள்ளது.
இதே போல சென்னை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் அதிரடியாக செயல்பட்டு இங்குள்ள ஆக்கிர மிப்புகளையும் முழுமை யாக பாரபட்சம் இல்லாமல்
அகற்றினால் வெள்ள சேதத்தை எதிர் காலத்தில் பெருமளவில் தடுக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள.
முன்பு இறையன்பு காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த போது இப்படித் தான் அதிரடியாக செயல்பட்டார். மிகச் சிறந்த செயல் பாடுகளால் மக்களின் ஏகோபித்த அன்பையும் ஆதர வையும் பெற்றார்.
அவரை அரசியல் நெருக்கடிகள் காரணமாக இடமாற்றம் செய்த போது அதற்காக மக்கள் போராட்டங் களிலும் குதித்தனர்.
இப்போது இன்னொரு அருமையான கலெக்டர் வந்துள்ளார். நல்ல படியாக செயல்பட இந்த அரசியல் வாதிகள் விடுவார்களா என்பதை பொறுத் திருந்து பார்க்க வேண்டும்.
Tags: