வேக­மாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் - அமெரிக்கா ஆராய்ச்சி !

உலகில் மிகவும் வேக­மாக வளர்ச்­சி ­ய­டைந்து வரும் மதக் குழு­வி­ன­ராக முஸ்­லி ம்கள் உள்­ள­ தா­கவும் இந்த நூற்­ றாண்டின் இறு­திக்குள் முஸ்­லிம்­களின் தொகை கிறிஸ்­ த­வர்­களின் தொகையை விஞ்சி விடும் எனவும் புதிய ஆய்­ வொன்று கூறு­கி­றது.


அமெ­ரிக்க வாஷிங்டன் நகரை அடிப்­ப­டை­ யாகக் கொண்டு செயற்­படும் பக்கச் சார்­பற்ற புத்­தி ­ஜீ­விகள் அமைப்­பான பியூ ஆராய்ச்சி நிலை­யத்தால் இந்த ஆய்வு மேற்­கொ ள்­ளப்­பட்­ டுள்­ளது. அமெ­ரிக்க சனத்­ தொ­கையில் முஸ்­லிம்­களின் தொகை வரு­டாந்தம் அதி­க­ரித்து வரு­வ­தாக அந்த நிலையம் கூறு­கி­றது.

 2002 ஆம் ஆண்டில் அமெ­ரிக்க சனத்­தொ­ கையில் முஸ்­லி ம்­களின் தொகை 5 சத­வீ­த­மாக இருந்­தது. 2012 ஆம் ஆண்டில் அந்தத் தொகை 10 சத­வீ­த­மாக உயர்ந்­ துள்­ளது. இதன் பிர­காரம் அமெ­ரிக்­கா­வுக்கு வரு­டாந்தம் 100,000 பேர் வரை வரு­வ­தாக மதிப்­பி­டப்­ பட்­டுள் ­ளது. 

எதிர்­வரும் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட எதிர் ­பார்த்­துள்ள வேட்­பாளர் டொனால்ட்­ டிரம்ப், அமெ­ரிக்­கா­வுக்குள் 

முஸ்­லிம் கள் பிர­வே­சிப்­பது முழு­மை ­யாக தடை செய்­யப்­பட வேண்டும் என அழைப்பு விடுத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத் ­தி­யுள்ள நிலை­ யி­லேயே மேற்­படி ஆய்வின் பெறு­ பே­றுகள் வெளி­யா­ கி­யுள்­ளமை குறிப்­பி­டத் ­தக்­கது.

முஸ்­லிம் கள், தற்­போது அமெ­ரிக்­ காவின் வய­து­ வந்­த­வர்கள் சனத்­தொ­கையில் ஒரு சத­வீ­தத் ­துக்கும் குறை­ வா­க­வுள்ள அதே ­ச­மயம் குடி­யேற்­ற­ வா­சி­க­ளது தொகையில் அவர்கள் 63 சத­வீ­தத் ­துக்கும் சிறிது குறை­ வாக மட்­டுமே உள்­ள­தா­ கவும்


மேற்­படி நிலை­ யத்தின் அறிக்கை கூறு­கி­றது. 2050 ஆம் ஆண்­டில் அமெ­ரிக்க சனத் தொகையில் 2.1 சத­வீ­த­மாக முஸ்­லிம்கள் இருப்­பார்கள் என அந்த அறிக்கை மேலும் தெரி­ விக்­கி­றது.

பெரும்­ பான்­மை­யான முஸ்­ லிம்கள் ஆசிய, பசுபிக் பிராந்­தி ­யத்தில் வாழ்­கின்­றனர். இந்­தியா பாகி ஸ்தான், பங்­க­ளாதேஷ் உள்­ள­ட ங்­க­லான மேற்­படி பிராந்­தி­யத்தில் 62 சத­வீ­த­மான முஸ்­லிம்கள் வாழ் ­கின்­றனர் என அந்த ஆய்வு கூறு­கி­றது.

தற்­போது இந்­தோ­ னே­சி­யாவே முஸ்­லி ம்­களை அதி­க­ ளவில் கொண்ட தனி­யொரு நாடாக உள்ள நிலையில் 2050 ஆம் ஆண்டில் இந்தியா அந்த இடத்தை கைப்பற்றி விடும் என பியூ ஆராய்ச்சி நிலை யம் தெரிவிக் கிறது. 

2050 ஆம் ஆண்டில் இந்தியா வில் முஸ்லி ம்களின் சனத்தொகை 300 மில்லிய னுக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings