வீட்டு வேலைக்காரி வைக்கும் போது தாய்மார்களே உஷார் !

வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் தான் வேலை பார்க்கும் வீட்டிலேயே நிரந்தரமாக செட்டில் ஆக வேண்டும் என்று நினைக் கிறார்கள் . குட் நியூஸ் என்று சந்தோஷம் படாதிங்க .
 வீட்டு வேலைக்காரி வைக்கும் போது தாய்மார்களே உஷார் !
அதில்தான் விசியம் இருக்கு. வீட்டில் வீக்னெஸ் உள்ள ஆண்களை குறி வைத்து தான் வருகிறாகள். பெருபாலான குடும்ப தலைவிகள் உடல் உபாதைகளால் கஷ்ட படுகிறார்கள்.

அதற்காக தான் வேலைக்கு ஆள் வைக்கிறார்கள். அதை தனக்கு சாதகமா பயன்படுத்தி குடும்ப தலைவரையோ அல்லது வேறு சிலரையோ வைத்து 

ஒத்திகைக்கு வீடு, வீட்டில் யாரும் இல்லாத போது காரு டிரைவருடன் ஊரு சுத்துவது, இது இப்ப புதுசா வலம் வர விசியம்.

மேலும் சொல்லறேன் கேளுங்க. இப்ப நடுத்தரமக்கள் 3000, 4000 வாடகை கொடுக்க தயங்குகிறார்கள். இவர்கள் சர்வ சாதரணமாக கொடுகிறார்கள். 

ஒரு சில வேலை ஆட்கள் நன்றாக உழைகிறார்கள். ஒரு சில வேலை ஆட்கள் திருடுக்கு உதவி செய்கிறார்கள்.

உஷார் !! சுயபாதுகாப்பு தேவை. 

வேலை முடியும் வரை அருகிலேயே இருங்க. சமையல் முடியும் வரை அருகிலேயே இருங்க. தோட்ட வேலையாக இருந்தாலும் .. வீட்டில் உள்ள நபர் ,வீட்டு வேலைக்காரி மேல் கவனிப்பு அவசியம்.

ஒரு சில ஆண்களினால் இல்லதரசிகள் வீட்டை விட்டு வெளியேயுள்ளனர். நான் ஒன்றும் கதை சொல்லலே .அதற்கான அவசியம் எனக்கு இல்லை.
வீட்டு வேலைக்காரி வைக்கும் போது தாய்மார்களே உஷார் !
இப்ப நடந்த விசியம் அப்படி . கணவன் ,மனைவி இருவரும் .மனைவி உடல் உபாதை.

இப்ப அவர் சமையல் காரியுடன் .மனைவி வெளியே. அதை போல் கட்டட பொறியாளர் அவரது மனைவி உடல் உபாதை . அவரது மனைவிக்கு விசியம் இன்னும் தெரியாது. 

2 இலட்சத்துக்கு வீடு ஒத்திகைக்கு . அது மட்டுமா குடிசை, ஓடு வீட்டை விட்டு 3000, 4000 -துக்கு வீட்டை பார்த்து மனம் போன போக்கில்

மாமா, அண்ணே பொய் சொல்லி கூத்து அடிகிறது, வீட்டு சொந்தகா ரகளுக்கு அது தெரியலே.

வீட்டு வேலைக்காரி,சமையல்காரி தவறான பாதையில் சொந்தமாக வீட்டை வாங்கி செல்கிறார்கள்.

சில ஆண்களின் உதவியுடன். இல்லதரசிகள் வீட்டை விட்டு அவகிங்க அம்மா வீட்டுக்கு செல்கிறார்கள்.
சில ஆண்களினால்..எல்லா விஷயத்திற்கும் காவல் துறை நம்பியே வாழ முடியாது.சுய பாதுகாப்பு வீட்டில் உள்ள பெண்களுக்கு அவசியம்.

ஒரு சில ஆண்களை மட்டும் தான் சொல்லி யுள்ளேன் .மற்ற மரியாதைக்குரிய ஆண்களை அல்ல.
Tags:
Privacy and cookie settings