வெளி நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் பொருள்களான TV, LCD TV இவற்றிற்கு முன்பு சுங்கவரி இல்லாது இருந்தது. ஆனால் இப்போது இதற்கும் சுங்க வரி இந்தியாவில் விதிக்கப் படுகிறது.
இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் நம்முடைய சகோதரர்கள் அவர்கள் கையில் கொண்டு வரும் இத்தகைய பொருளுக்கான சுங்கவரி எவ்வளவு என்று தெரியாமல் பலரும் விழிபிதுங்கி நிற்கிறார்கள் .
எனவே அதற்க்கான அட்டவணை கீழே கொடுக்கப் பட்டு உள்ளது.